Touch Screen தொழில்நுட்பம்
டச் ஸ்கீரின் வசதியுள்ள செல்போன்கள் எப்படி தொழிற்படுகின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
அரசு வேக தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய வசதிகளை நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் சமீபகாலமாக மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் touch Screen Cellphone கள் எப்படி தொழிற்படுகின்றன என்பதைப் பற்றி கீழிருக்கும் வீடியோவில் காணலாம்.
தற்போது Button type செல்போன்கள் மலையேறிவிட்டன. Touch Screen மொபைல்களே இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பல்வேறு வகையான நிறுவனங்கள்.. தங்களுக்கிடையே போட்டிப்போட்டுக்கொண்டு, புத்தம் புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. இவர்களின் நோக்கம் சந்தையில் தம்முடைய செல்போன்களே முதல் தரமானதாகவும், அதிக விற்பனையைப் பெறுவதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.
இத்தகைய ஆரோக்கியமான தொழில்நுட்ப போட்டியால் வாடிக்கையாளர்களாகிய நமக்கும் கொண்டாட்டம் தான். வாரமொரு புதிய தொழில்நுட்பத்தை நம்மால் அனுபவிக்க முடிகிறது.
வசதி படைத்தோர்கள் மட்டுமல்ல.. சாதாரணமானவர்களும் இத்தகைய touch Screen Cell Phone களை வாங்கிப் பயன்படுத்தும் வகையில் தற்பொழுது இவற்றின் விலைகளும் கணிசமாக குறைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி.
கீழிருக்கும் வீடியோவில் பாருங்கள் Touch Screen cellphone தொழில்நுட்பத்தை கேட்பதற்கினிய பின்னணி இசையுடன் வெளியிட்டுள்ளார்கள்..
Touch Screen Technology யின் தோற்றத்திலிருந்து தற்போதைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வரைக்கும் அனைத்து விடயங்களையும் காணொளியாக்கி வெளியிட்டுள்ளார்கள். ஆர்வம் இருப்பவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!

Comments