Posts

Showing posts from August, 2016

கணிதத்தில் சிறந்து விளங்க இதோ பயனுள்ள இணைய தளங்கள்..

கணிதத்தில் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு..! கணிதத்தில் சிறந்து விளங்க இதோ பயனுள்ள இணைய தளங்கள் வெற்றி நிச்சயம். பயன்படுத்தி பலனடையுங்கள் கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள் 1 . http://www.homeschoolmath.net      தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள், வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது; 2. https://m.mathway.com    கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை விளக்கத்துடன் தருகிறது இந்த தளம். 3. http://www.webmath.com கணித பாடம் தொடர்பான வினாக்கள் , பிரச்சனைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடன் பதில் பெற உதவுகிறது. 4.    http://m.wolframalpha.com கணித பாடம் மட்டுமல்லாது அறிவியல் பொது அறிவு வினாக்களுக்கும் விடை பெறலாம் இந்த தளத்தில். 5 . http://pedagonet.com கணித தந்திரோபாயங்களை கற்றுகொள்ள உதவுகிறது இந்த தளம். 6. https://www.mathsisfun.com https://www.mathsisfun.com/puzzles/ மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித  பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம். 7. http:/