Posts

Showing posts from July, 2012

சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்

Image
இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர். உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர். இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும். அவற்றை இங்கு காணலாம். 1. உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு : என்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்படுத்துகின்றனர். நம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற

இணையத்தின் வேகத்தை அதிகரிக்க....

Image
  எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும். இதற்கு முதலில், 1. Windows XPஆக இருந்தால், XP -->கிளிக் programs--> Run. Windows 7 ஆக இருந்தால், programs---> search box---> Type Run. 2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும். 3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும். --> Computer Configuration --> Administrative Templates --> Network --> QoS Packet Scheduler --> Limit Reservable Bandwidth 4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி, பின்னர் BandWidth என்ற இடத்தில் 20 ஐ 0 என மாற்றம் செய்யவும்.

Desktop-இல் Right Click செய்தால் Safely Remove Hardware வசதி

Image
இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் உபயோகபடுத்தாதவர்கள் இருப்பது கடினம் என்றாகிவிட்டது , கல்லூரியிலோ ,   கம்ப்யூட்டர்   சென்டரிலோ , அலுவலகத்திலோ நாம் கணினியை பயன்படுத்துகிறோம் , அதே சமயம் நம்மில் பலர் பென்டிரைவ் உபயோகித்துதான் கோப்புகளை எடுத்து செல்கிறோம் , ஆனால் பென்டிரைவை கணினியை விட்டு நீக்கும் போது "Safely Remove Hardware" என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும் , ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம் இதனால்   பென் டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம் . அதுமட்டுமில்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்பு உள்ளது . இதற்கான காரணம் என்று பார்த்தால் , அந்த "Safely Remove Hardware" Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும் எனவே நாம் அதை கவனிப்பதில்லை . அது உங்கள் Desktop- இல்   நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா , நீங்களும் பாதுகாப்பாக உங்களது   பென்   டிரைவை கணினியை விட்டு நீக்கலாம் . இது அதாவது கீழே உள்ளத

Linux ன் Ubuntuவை Pen Drive மூலம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

Image
Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் மூலம் இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்.  முதலில் உங்கள் கணினியில் Ubuntu OS-இன் ISO File இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது இங்கே டவுன்லோட் செய்து கொள்ளவும்.   Ubuntu 12.04 LTS 32 bit அடுத்து உங்கள் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகி விடுங்கள். இப்போது  Pen Drive Linux's USB Installer  என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.  இதை Run செய்யும் போது Step-1 இல் எந்த OS என்று கேட்கும், உங்கள் கணினியில் ஏற்கனவே நீங்கள் டவுன்லோட் செய்துள்ள Ubuntu Version-ஐ இதில் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.  அடுத்து நீங்கள் தெரிவு செய்த OS உங்கள் கணினியில் எங்கு உள்ளது என்று Step-2 மூலம் தெரிவு செய்ய வேண்டும்.  Step-3 யில் உங்கள் பென் டிரைவை தெரிவு செய்ய வேண்டும். [Pen Drive க்கு என்ன லெட்டர் என்று பார்த்து தெரிவு செய்யவும்] Step- 4 தே