Posts

Showing posts from April, 2011

விண்டோஸ்-7ல் எழிலலை கூட்ட அற்புதமான தீம்கள்

Image
கணிப்பொறியை பயன்படுத்தும் பலரும் கணினியை அழகாக வைத்துக்கொள்ள விரும்புவர், ஒவ்வொரு நாளும் புதியபுதிய வால்பேப்பர்கள், பேக்ரவுண்ட்களை வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதுவும் தினமும் புதிய வால்பேப்பர்களை வைத்துக்கொள்ள விரும்புவர், புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தீம்கள் 1.Narnia: Dawn Treader   Download 2.Winter Download 3.Snow Angels Download இந்த தீம்கள் அனைத்துமே மிகவும் சிறப்பானதாக உள்ளது.

எம்.எஸ்.ஆப்பிஸ்-2010ல் இருப்பியல்பாக உள்ள SAVE Location யை மாற்றுவது எப்படி?

Image
மைக்ரோசாப்ட்டின் புதிய ஆப்பிஸ் தொகுப்பான 2010 மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஆப்பிஸ் தொகுப்பானது முந்தைய பதிப்புகளை விட மேம்படுத்தப்பட்டு தற்போது வெளிவந்துள்ளது, இந்த ஆப்பிஸ் தொகுப்பில் Default save Location யை நாம் மாற்றி அமைத்து கொள்ள முடியும். இது ஆப்பிஸ் தொகுப்புகள் அனைத்துக்கும் பொருந்தும் WORD,EXCEL,POWERPOINT என அனைத்து பயன்பாடுகளுக்கும் இது பொருந்தும். இந்த ஆப்பிஸ் தொகுப்பில் Default save Location யை மாற்ற நாம் எடுத்துக்காட்டாக வேர்ட் பயன்பாட்டினை எடுத்துகொள்வோம். முதலில் File > Option என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் சாளர பெட்டியில் save என்னும் பட்டியை தேர்வு செய்யவும். அதில் Default file location என்ற இடத்தில் உள்ள  Browse என்ற பட்டனை அழுத்தி தோன்றும் விண்டோவில் நீங்கள் விருப்பும் இட்த்தினை தேர்வு செய்யவும். பின் OK பட்டனை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டுமே பைல்கள் Save ஆகும். குறிப்பு: EXCEL மற்றும் PowerPoint ல்  Browse என்ற பட்டன் இருக்காது   நீங்களே பாத்தினை குறிப்பிட்டு கொள்ள வேண்டும்.

கணினியில் நிறுவிய மென்பொருளை ஒப்பன் ஆகாமல் தடுக்க

Image
விண்டோஸ் ஆப்ரேட்டிங்  சிஸ்ட்டத்தில் நிறுவிய மென்பொருளை ஓப்பன் ஆகாமல் தடுக்க முடியும். அதற்கு நாம் விண்டோஸ் ரிஜிஸ்டரில் மாற்றம் செய்ய வேண்டும். அல்லது வேறு மென்பொருளை பணம் செலுத்தி பெற வேண்டும். அந்த மென்பொருள் மூலமாக அப்ளிகேஷனை அல்லது நமது கணினியில் நிறுவிய மென்பொருளை ஒப்பன் ஆகாமல் தடுக்க முடியும். நம்முடைய கணிப்பொறியில் நிறுவிய மென்பொருளை விண்டோஸ் இயங்குதளத்தில் ஒப்பன் ஆகாமல் தடுக்க பலவழிகள் உள்ளது, குறிப்பாக விண்டோஸ் ரிஜிஸ்டரில் மாற்றம் செய்வதன் மூலமாக தடுக்க முடியும்.  ஒரே கணினியை பலர் பயன்படுத்தலாம் ஆனால் குறிப்பிட்ட அந்த அப்ளிகேஷனை பிறர் பயன்படுத்த கூடாது என நினைக்கலாம், ஆனால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனை பிறர் பயன்படுத்தவாறு தடுக்க நினைப்போம், ஆனால் அவ்வாறு நம்மால் செய்ய இயலாது. இதற்கென பல வழிகள் இருப்பினும் ஒரு சிலவற்றை கையாளும்,போது கவனம் வேண்டும் இல்லையெனில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே பளுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் கணினியில் நிறுவியிருக்கும் மென்பொருளை லாக் செய்திட முடியும். அதற்க்கு அருமையான மென்பொருள் உள்ளது.

MS-WORD ல் Watermark னை உருவாக்குவது எப்படி?

Image
மைக்ரோசாப்ட் வேர்ட்டில் Watermark னை உருவாக்க பலருக்கும் தெரிந்திருக்கலாம், எனினும் புதியவர்களுக்காக இந்த பதிவு, இந்த வாட்டர்மார்க் மூலம் என்ன பயன் என்றால், இதன் மூலம் எந்த ஒரு திருட்டுதனமான ஒரு தனிமனிதனின் எழுத்து உரிமையினை காக்க முடியும். அலுவலக் சம்பந்தமான டாக்குமென்ட்களில் வாட்டர்மார்க் உருவாக்குவதன் மூலம், பிறர் அதனை எடுத்து உரிமை கொண்டாடுவதை தடுக்க முடியும். வட்டர்மார்க்கினை நாம் எழுத்து (TEXT), படம் ஆகியவற்றை கொண்டு உருவாக்க முடியும்.  வாட்டர்மார்க்கினை உருவாக்க முதலில் Word னை ஒப்பன் செய்ய வேண்டும். பின் Page Layout னை தேர்வு செய்யவும். Watermark என்பதை தேர்வு செய்யவும். அதில் Custom Watermark என்பதை தேர்வு செய்யவும். அதில் உங்கள் விருப்பம் போல் படம் அல்லது எழுத்து வாட்டர்மார்கினை உருவாக்க முடியும். இனி உங்களின் டாக்குமென்ட்களை யாராலும் எடுத்து பயன்படுத்த முடியாது.

விண்டோஸ் 7ல் Logon திரையை மாற்றம் செய்ய - LogonStudio

Image
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங்  சிஸ்ட்டமானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது ஆகும். இந்த பதிப்பானது முந்தைய பதிப்புகளைவிட மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும். இதில் புதுப்புது வசதிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. பயனர்களை கவரும் வகையில் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்ட்டாமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் உள்ள குறைகளை மேம்படுத்தி மீண்டும் மீள்பதிப்பு (SP1) ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது. சரி நாம் கூறிய தலைப்பிற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ககூடாது. ஏதோ உங்களிடம் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் கூறிவிட்டேன். சரி நம்முடைய பிரச்சனைக்கு வருவோம். நான் இந்த விண்டோஸ் 7 Logon ஸ்கிரினை மாற்றம் செய்வது என்று ஏற்கனவே ஒரு பதிவிட்டுள்ளேன். ஆனால் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள முறை சரியாக வேலை செய்யவில்லை என வாசகர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவருக்காகவும் புதியவர்களுக்காகவும் இந்த பதிவாகும்.  இம்முறை ஒரு மென்பொருளின் துணையுடன் விண்டோஸ் 7ல் Logon திரையை மாற்றம் செய்ய போகிறோம். மென்பொருளை தரவிறக்க சுட்டி

IMAGE-களை pdf பைல்களாக உருவாக்க

Image
நம்மிடம் உள்ள படங்களை, (Image,Pictures) களை பாதுகாப்பாக வைத்துகொள்ள விரும்புவோம். இதனை நாம் தனித்தனியாக மட்டுமே வைத்துகொள்ள முடியும். படங்களை நாம் pdf பைலாகவும் வைத்துக்கொள்ள முடியும். இதற்க்கு i2pdf என்ற மென்பொருள் உதவுகிறது. மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கி இண்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும், i2pdf என்ற Application யை ஒப்பன் செய்து, நம்மிடம் உள்ள படங்களை Drop and Drag செய்ய வேண்டும். பின் Build PDF என்ற பொத்தானை அழுத்த வேண்டும். பின் Pdf பைலை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்த வேண்டும். இப்போது pdf பைலானது உருவாகி விடும்.  நம்மிடம் உள்ள பல்வேறான புகை படங்களை PDF கோப்பாக உருவாக்குவதன் மூலாமாக நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ மொத்தாமாக கொடுக்க முடியும். மென்பொருளை தரவிறக்க: i2pdf

VLC Media Player-க்கான சுருக்கு விசைகள்

Image
அதிகமாக பயன்படுத்தபடும் மீடியா பிளேயர்களில் விஎல்சியும் ஒன்றாகும், அதிக நபர்களால் விருப்பி பயன்படுத்தபடும் மீடியா பிளேயரும் இதுவாகும். இதனை சிறப்பாக பயன்படுத்த சில சுருக்கு விசைகள் பயன்படுகிறன, அதை பற்றி கீழே காண்போம். Shortcuts for navigation while playing movie with VLC [CTRL] + [F] Open folder [CTRL] + [D] Open disc menu [CTRL] + [R]  or [CTRL] + [S] Advanced open file [CTRL] + [O] Open single file/files [CTRL] + [Up Arrow]  or [CTRL] + [Down Arrow] Increase/Decrease Volume [F] Switch from/to Fullscreen [M] Mute and Unmute Audio [V] Show, Switch, or Hide Movie Subtitles [Space Bar] Pause or Play the Movie [P] Play the Movie (from the very beginning) [S] Stop Playing the Movie [SHIFT] +[Left Arrow] or [SHIFT] + [Right Arrow] Fast Rewind or Fast Forward by 3 seconds

வேர்ட் 2010 ல் எக்சல் சீட்டை இணைக்க

Image
ஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் மற்றும்மொரு சிறப்பம்சம் என்னவெனில் வேர்ட் 2010 ல் இருந்தப்படியே எக்சல் சீட்டையும் இணைத்துக்கொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக வேர்ட் தொகுப்பில் இருந்தப்படியே எக்சல் தொகுப்பையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். சில நேரங்களில் வேர்ட் தொகுப்பில் ஒரு சில கணக்குளை போட வேண்டிவரும் அதுபோன்ற நிலை பெரும் சிரமப்படுவோம். சதாரண கணக்கென்றால் பராவயில்லை மிகப்பெரிய அளவிளான கணக்குளை செய்ய வேண்டுமெனில் என்ன செய்வது எக்சல் உதவியைதான் நாட வேண்டும். இதற்கு பதிலாக எக்சல் சீட்டையே வேர்ட் தொகுப்பில் பயன்படுத்தினால் எவ்வளவு சுலபமாக இருக்கும். வேர்ட் 2010 தொகுப்பில் எக்சல் சீட்டை இணைக்க முதலில் வேர்ட் 2010 தொகுப்பை ஒப்பன் செய்யவும். அடுத்ததாக Insert என்னும் டேபை தேர்வு செய்யவும். அதில் டேபிள் என்னும் தேர்வை தேர்வு செய்யது, அதில் Excelspreadshe e t என்பதை தேர்வு செய்யவும். தற்போது எக்சல் சீட்டானது வேர்ட் டாக்குமெண்டில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எளிமையாக எக்சல்

விண்டோஸ் எக்ஸ்புளோரர் டூல்பாரில் Copy, Paste, Delete பொத்தான்களை சேர்க்க

Image
கணினியை பயன்பாட்டாளர்கள் தினமும் கணினியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குறிப்பிடதக்கது காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் போன்றவை ஆகும்.  பலர் அதிகமாக காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் நடவடிக்கைகளில் ஈடுபடுவர், இந்த நடவடிக்கைகளை நாம் மெனுபார் மற்றும் சாட்கட் உதவியுடன் மட்டுமே மேற்கொள்வோம். மிஞ்சி போனால் மொளஸ் உதவியுடன் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த செயல்பாடுகளை செய்ய நாம் டூல்பாரில் பட்டன்களை நிறுவி அதன் மூலமும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதற்கு விண்டோஸ் ரிஸ்டரியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.  காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ் லைபரரியில் இணைக்க:- முதலில் ரன் (Winkey + R) விண்டோவை ஒப்பன் செய்து அதில் regedit என டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும், அடுத்ததாக ஒப்பன் ஆகும் விண்டோவில் கீழ்காணும் முறைப்படி ஒப்பன் செய்யவும். HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\ Explorer\FolderTypes\{fbb3477e-c9e4-4b3b-a2ba-d3f5d3cd46f9} கடைசியாக ஒப்பன் செய்யும் {fbb3477e-c9e4-4b3b-a2ba-d3f5d3cd46f9 } என்பதை தெரிவு செய்யவும் அதில

எம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க சிறிய மென்பொருள்

Image
ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பு வாய்ந்த தொகுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பிஸ் தொகுப்பாகும். இந்த ஆப்பிஸ் தொகுப்பின் அன்மைய வெளியிடான ஆப்பிஸ் 2010, இந்த ஆப்பிஸ் தொகுப்பானது முந்தைய வெளியீடுகளை விட சிறப்பு வாய்ந்தது ஆகும். இதில் புதிய பரிமாணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நாம் பழைய ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றும் போது எளிமையாக பணியாற்ற முடியும் இதற்கு உதவியாக மெனுபார்கள் இருக்கும். இதனால் நாம் ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றும் நேரத்தினை குறைக்க முடியும். ஆப்பிஸ் 2000, 2003 போன்றவற்றில் மெனுபார்கள் தனித்தனியே இருக்கும், இதனால் புதியவர்களுக்கு ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றுவதில் எந்த வித சிரமமும் ஏற்படாது, ஆனால் தற்போதைய ஆப்பிஸ் தொகுப்பான எம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் இது போன்ற வசதி எதுவும் இல்லை. இந்த மெனுபாரில் டூல்பாரை இணைக்க ஒரு மென்பொருள் இணையத்தில் இலவசமாக மென்பொருள் கிடைக்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Excel, Word, Powerpoint, Onenote போன்ற டூல்பார்களை ஒகே செய்துவிடடு, Regis

DMG பைல் பார்மெட்டை ISO பார்மெட்டாக மாற்ற

Image
DMG பைல் பார்மெட் என்பது மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பைல் பார்மெட் ஆகும், DMG என்பது DISK IMAG பைல் பார்மெட் ஆகும். விண்டோசில் EXE பைல் பார்மெட்டை போன்று, மேக் சிஸ்டத்தில் DMG பைல் பார்மெட் ஆகும். இதனை நாம் Extract செய்ய வேண்டுமானால் முதலில் ISO பைல் பார்மெட்டாக மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பல்வேறு விதமான SOFTWARE கள் கிடைக்கிறன, இவற்றில் சில இலவசமாகவே கிடைக்கிறன ஆனால் அவைகள் எதுவும் சரியானதாக இல்லை.  அதிலும் சிறப்பானதாக உள்ள சாப்ட்வேர் தான் AnytoISO ஆகும். இதை நாம் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பயன்படுத்துமாறு பதிவிறக்கி கொள்ளவும். இணையதளத்தின் முகவரி: DOWNLOAD பின் இதை இன்ஸ்டால் செய்து கொண்டு, எந்த ஒரு DMG பைல் பார்மெட்டையும் ISO வாக மாற்ற முடியும்.

2011-ம் ஆண்டின் பதிவுகள் ஒரே பக்கத்தில்

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0 உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா கணினித்திரையை குறிப்பிட்ட நேரம்வரை அணைத்து வைக்க வன்தட்டினை விருப்பபடி பிரிக்க - Disk Manager Free லைசன்ஸ் கீயுடன்  கலர் புகைப்படங்களை கருப்புவெள்ளை படங்களாக மாற்ற அருமையான மென்பொருள் ஆடியோ மற்றும் வீடியோவை விருப்பமான பார்மெட்டுக்கு கன்வெர்ட் செய்ய ஆன்லைனில் பைல்களை கன்வெர்ட் செய்ய - Zoho Viewer வன்தட்டில் (Hard disk) இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது PDFZilla - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய ஈ-மெயில்களில் உள்ள அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய   ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற வீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள் வைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்   வன்தட்டினை பிரிக்க Aomei Partition Assistant Professional -இலவச பதிவிறக்கம் கூகுள் லோகோவினை மாற்றம் செய்ய - நெருப்புநரி நீட்சி பதிவிறக்கம