கணினிகளில் நீங்கள் தேடும் பைல்களைக் ஒரே நொடியில் கண்டுபிடித்திட!

இணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான(963 kb) அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான அம்சங்களுடன் வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

http://www.dkellner.hu/freeware/finder/img/screenshot.01.png



மேலும் இந்த மென்பொருள் வேகம் பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்கள். இந்த மென்பொருளின் வேகம் தெரியும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?