Posts

Showing posts from March, 2012

கடல் மட்டம் உயர்வதால் மும்பை உள்பட பல நகரங்கள் கடலில் மூழ்க வாய்ப்பு. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

Image
பூமி வெப்பமடைவது அதிகரித்துள்ளதால் வறட்சி, புயல், அனல் காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுப்பது குறித்து பருவநிலை மாற்றங்கள் ஆய்வுக்காக நோபல் பரிசு வென்ற குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து 594 பக்க அறிக்கை தயாரித்துள்ளனர். இது வாஷிங்டனில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்கள், அங்குள்ள வாழ்க்கை முறைகளால் பூமி வெப்பமடைவது அதிகரிக்கிறது. இதனால் புயல், பெருவெள்ளம், வறட்சி ஏற்படுகிறது. இந்தியாவில் மும்பையில் மக்கள் தொகை அதிகம். கடந்த 2005ம் ஆண்டு பெய்த பயங்கர மழையால் 3 அடி உயரத்துக்கு பெருவெள்ளம் நகரை சூழ்ந்தது. அப்போது ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். இப்போதும் 27 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பெருவெள்ளம் உள்ள அபாயகரமான பகுதிகளில் வசிக்கின்றனர். பனி மலைகள் உருகி கடல்மட்டம் உயர்வதால் இந்த பேரழிவுகள் ஏற்படுகின்றன. அதேபோல் மியாமி (அமெரிக்கா), பாங்காக் (தாய்லாந்து), ஷாங்காய், குவாங்ஜூ (சீனா), ஹோ சி மின் (வியட்னாம்), யாங்கூன் (மியான்மர்), மும்பை, கொல்கத்தா (இந்தியா) போன்ற நகரங்களும் இயற்கை சீற்றங்களால்

கம்ப்யூட்டர்ஐ எப்படி 200 மடங்கு வேகமாக shutdown செய்வது

Image
கம்ப்யூட்டர்ஐ  எப்படி 200 மடங்கு வேகமாக shutdown செய்வது : ctrl +alt +delete அழுத்தவும் பிறகு அதில் டாப்பில் shutdown  இருக்கும் அதில் turnoff  செலக்ட் செய்து ctrl+enter அழுத்தவும் பிறகு 10 செகண்டில் கம்ப்யூட்டர் ஆப் ஆகி  விடும்.

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

Image
நீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளTorrents பக்கங்களின் ஊடாக Torrentகோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம். இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தரவிறக்க வேகமானது seeders, leechers,internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால் IDM னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும். இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும். முதலில் torrent file கோப்பினை Download செய்து கொள்ளுங்கள். Download செய்த பின்னர் www.torcache.net என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி upload செய்து கொள்ளுங்கள். இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent link தரப்படும் அதனைcopy செய்து கொள்ளுங்கள்(blue link). இப்பொழுது www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்கு registerஆக வேண்டும் (இ

ஆன்ட்ராய்டுக்கு டாடா காட்டுமா? விண்டோஸ்!

Image
ஸ்மார்ட்போன்களுக்காக இதுவரை 70 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் விண்டோஸ் போன் மார்க்கெட்டில் வெளியிடப்பட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மைக்ரோசாப்ட். ஸ்மார்ட்போன், டேப்லட், கம்ப்யூட்டர் என்றாலே கூடுதல் வசதிகளுக்காக அவை அளிக்கும் அப்ளிக்கேஷன்கள்தான் அனைவராலும் விரும்பப்படுகிறது. அந்த வகையில், ஆன்ட்ராய்டு மார்க்கெட்டுக்கு போட்டியாக விண்டோஸ் போன் மார்க்கெட்டும் தற்போது அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது விண்டோஸ் போன் மார்க்கெட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 300 புதிய அப்ளிக்கேஷன்கள் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் 50 ஆயிரம் அப்ளிக்கேஷன்களாக இருந்த விண்டோஸ் போன் அப்ளிகேஷன் மார்க்கெட் தற்போது 70,000ஐ கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் விண்டோஸ் போன் மார்க்கெட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்ளிக்கேஷன்களை அதிகமாக வெளியிடும் ஆன்ட்ராய்டு நிறுவனத்திற்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கிறது விண்டோஸ் போன் நிறுவனம் என்று கூறலாம்.

மாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்

Image
  தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம். 1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல் : கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல்வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும். 2. ஒரே அழுக்கு : கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன. அண்மைய

அடோப் போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய - Photoshop CS6 beta

Image
அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இணையத்திற்கு எப்படி கூகுளோ அது போல போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் என்றால் போட்டோஷாப் தான் அதற்க்கு ஈடான மென்பொருள் இல்லை. உலகம் முழுவதும் போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வெகுநாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த மென்பொருளின் புதிய பதிப்பான CS6 Beta வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்பது மேலும் ஒரு இனிப்பான செய்தி. இலவசமாக டவுன்லோட் செய்ய: முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் பொழுது I want to try Adobe Photoshop CS6 for a limited time என்பதை கொடுத்து உள்ளே சென்றால் சீரியல் எண் கேட்காது இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மற்றும் இந்த இலவச பதிப்பை 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆக்டிவேட் செய்ய அடோப் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இலவசமாக ஆன்லைனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இதற்க்கு முன் Adobe ID இல்லை என்றால் புதிதாக உர

உள்ளங்களை கொள்ளை கொள்ள வருகிறது விண்டோஸ் 8!

Image
நுகர்வோருக்கான முன் பயன்பாட்டிற்கான விண்டோஸ் 8 பதிப்பினைப் பலரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் இயங்குபவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். விண்டோஸ் 8 தொடுதிரை பயன்பாட்டினை எல்லாரும் பயன்படுத்திப் பார்க்க இயல வில்லை. ஆனால் அந்த அனுபவம் சிறப்பாக இருக்கும் என அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனால், தொடுதிரை வசதியுடன் கூடிய விண்டோஸ் 8 கம்ப்யூட்டரையே வாங்க வேண்டும் என முடிவு செய்து, பலர் அடுத்த கம்ப்யூட்டர் வாங்குவதனை ஒத்தி வைத்துள்ளனர். இவர் களின் மனதைக் கவர்ந்த, பயனுள்ள சில முக்கிய சிறப்புகளை இங்கே பட்டியலிடலாம்.  1. கேம்ஸ்: விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பாக்ஸ் லைவ் சாதனத்திலிருந்து கேம்ஸ்களை மிக எளிதாக மாற்றும் வசதி தந்திருந்தது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அதே கட்டமைப் பில் உருவாக்கப்பட்டிருப்பதால், அதே போன்று கேம்ஸ்களை எளிதாக மாற்ற முடிகிறது. இதனால், செலவும் குறைகிறது. குறிப்பாக, சிலர் வித்தியாசமான முறையில் சில பிர

2D விடியோவை 3Dயில் பார்க்க வேண்டுமா!

Image
நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு எளிதாக மாற்றலாம். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றிலாம். இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது. எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமான தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயா இவ் முப்பரிமானத்தன்மையை பார்வையிட முடியும். முப்பரிமான கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக Youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம். DOWNLOAD

ஆப்பிள் நிறுவனத்தை நிலை குலைய வைத்த புதிய ஐ-பேட்!

Image
  ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் வெளி வரும் போதெல்லாம், முதல் நாளே கடைகளில் பெருங் கூட்டம் அலை மோதும். அன்றே வாங்கியாக வேண்டும் என்பது போல மக்கள் வெறியுடன் கடை முன் கூடி வாங்க முயற்சிப்பார்கள். இப்போதெல்லாம், ஆப்பிள் தன் இணைய தளம் மூலமும் விற்பனை செய்திட நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனை மையங்களில் சென்று வாங்க முடியாமல் திரும்பும் ஏமாற்றத்தினைத் தவிர்க்க, மக்கள் இணைய தளத்தில் புதிய ஐ-பேடிற்குப் பதிந்து வைத்துள்ளனர். ஆனால், பதிந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததற்கு மேலாக இருப்பதால், அவர்களுக்கு மார்ச் 16 அன்று வழங்க முடியாத நிலைக்கு ஆப்பிள் தள்ளப் பட்டுள்ளது, இதனால், ஒரு நபர் இரண்டு ஐ-பேட் மட்டுமே ஆர்டர் செய்திட முடியும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளது. பதிந்தவர்கள் மார்ச் 19 வரை காத்திருக்க வேண்டியதிருக்கும் என்ற தகவலும் தரப்பட் டுள்ளது. இதனால், விற்பனை மையங்களில் கூட்டம் அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது.  மையங்களில் கூட்டம் கூடுகிறது என்ற தகவல் உண்மையா என்ற ஐயம் சிலருக்கு எழலாம். சென்ற முறை, ஜனவரி மாதத்தில், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், ஐபோன் 4 எஸ் விற்பனை செய்திடும்

ஒரே கிளிக்கில் Social WebSite குள் செல்ல...............!

Image
மேல் காணும் படத்தை கிளிக் செய்தல் ஒரு வெப்சைட் லோடூ ஆகும். அதன் வழியே நாம் பல் வேறு விதமான சமுக வலை தளங்களுக்கு செல்லலாம்.........!