இம்மேஜ் ரிசைஸ் & கிராப் இம்மேஜ் ..
ஆன்லைன் மூலம் இம்மேஜை ரிசைஸ்(image resize) மற்றும் கிராப்(crop) செய்ய
வேண்டுமா? பின்வரும் வெப்சைட்களுக்கு சென்று எளிதில் மாற்றிக்கொள்ளலாம்..
அதோடு பல்வேறு வசதிகளையும்( contrast, darkness, sharpness, frames,
border..etc ) தருகின்றது. இம்மேஜ் ரிசைஸ் உடன் வரும் இந்த வசதியை
பயன்படுத்தி உங்கள் இம்மேஜை மெருகேற்றுங்கள்..
http://www.picresize.comhttp://www.cutmypic.com
http://www.resize.it
http://www.webresizer.com
Comments