Posts

Showing posts from October, 2011

பேஸ்புக்கின் தோற்றங்கள் 2004-2011 | Facebook Designs 2004-2011

Image
கடந்த 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் தளம் உருவாக்கப்பட்டது. படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று சமூக தளங்களில் முதலிடத்தை பிடித்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான வாசகர்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் தளம் ஒவ்வொரு வருடமும் தனது தளத்தை மேம்படுத்தி புதிய தோற்றத்தை வாசகர்களுக்கு அளித்துள்ளது. அந்த வரிசையில் 2004 முதல் 2011 வரை பேஸ்புக்கின் தோற்றம் எப்படி இருந்தது என கீழே பாருங்கள்.  2004-2005 2006 2007-2008 2009 2010      2011      NEW TIMELINE PROFILE இப்பொழுது வெளியிடப்பட்ட Timeline Profile அனைத்து பேஸ்புக் பயனாளர் மனதையும் கவர்ந்து உள்ளது. ஆனால் இன்னும் இது சோதனை பதிப்பிலேயே இருப்பதால் பல வாசகர்கள் இந்த புதிய Timeline தோற்றதை பெற முடிவில்லை.

WinX Video Converter Deluxe கட்டண மென்பொருள் முற்றிலும் இலவசமாக மதிப்பு $49.95

Image
வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய பல மென்பொருட்சீகள் இலவச மென்பொருட்கள் இருந்தாலும் கட்டண மென்பொருட்களில் உள்ள தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆதலால் தான் இன்றும் கட்டண மென்பொருட்களை கிராக் செய்து பலரும் உபயோகிக்கின்றனர். அந்த வகையில் $49.95 மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருள் சிறப்பு சலுகையான அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை Nov 6, 2011 வரை மட்டுமே ஆகவே அனைவரும் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இணைத்து கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மென்பொருளுக்கான Licence Code அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ரியல் எண்ணை கொடுத்து மென்பொருளின் முழு பதிப்பையும் இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.  MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, and regular video AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வைகையான வீடியோ பார்மட்களிலும் கன்வேர்ட் செய்ய ஏதுவாக உள்ளது. D

உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!

Image
இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் தேவையானது அதிவேக இணைய இணைப்பு .மந்தமான இணைய வேகம் இணைய பாவனையாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கக்கூடியது .இப்போது உலகிலேயே அதிவேக இன்டர்நெட் இணைப்புகளைக் கொண்ட 9  நாடுகளைப் பார்க்கலாம் . 9  வது இடம் : பெல்ஜியம்  இணைய வேகத்தில்    பெல்ஜியம் நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .4  Mbps. 8  வது இடம் : ருமேனியா இணைய வேகத்தில்    ருமேனியா  நாடு எட்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .8  Mbps. 7  வது இடம் : சுவிட்சர்லாந்து    இணைய வேகத்தில்    சுவிட்சர்லாந்து  நாடு ஏழாவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .3  Mbps. 6  வது இடம் : செக் குடியரசு  இணைய வேகத்தில்    செக் குடியரசு  நாடு ஆறாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .4  Mbps. 5  வது இடம் : லாட்வியா  இணைய  வ

இணையத்தில் உங்கள் புகைப்படங்களை அழகாக்க சிறந்த 50 வலைத்தலங்கள்(Top 50 Online Image Editor)

Image
    இணையத்தில் உங்கள் புகைப்படங்களை மெருகேற்ற பயணுள்ள 50 வலைத்தளங்கள்..இத்தளங்கள் அனைத்திற்கும் தமிழ் விளக்கங்கள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.ஏனெனில் இங்கு எல்லோருக்கும் அடிப்படை ஆங்கிலம் தெரியும் முக்கியமா இதற்கெல்லாம் கதை சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.     கீழுள்ள பெரும்பாலான வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை அப்லோட் செய்ய வேண்டி இருக்கும். நீங்களே அனுபவித்து பாருங்களேன்.!!!   இதில் நான் செயற்படுத்தி பரிந்துரைப்பது இரண்டு மிகச்சிறந்த வலைத்தளங்கள் அவை  1.photofunia 2.jpgfun    இவை இரண்டும் மிகச்சிறந்த தளங்கள்.மற்ற தளங்களை உபயோகித்து பார்க்கவில்லை.இவை உங்களுக்கு மிகவும் பயணளிக்கும் என நம்புகிறேன்:))    அந்தந்த வலைத்தளங்கள் தங்கள் பக்கத்தில் கொடுத்துள்ள தகவல்கள் அப்படியே:- 1.Apply some amazing effects through PhotoFunia to make your photos unique and fun. In short, PhotoFunia allows you to upload your own pictures and modify it into a selected effect without bells and whistles. http://photofunia.com/ 2.Upload a photograph of yourself so u c

ஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய - Chkdsk

Image
பழுதடைந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பரீட்சித்து அவற்றைச் சீரமைப்பதற்கும ஹாட் டிஸ்கில் உள்ள பழுதடைந்த செக்டர்களைக் கண்டறிந்து அவற்றை வேறாக்கி விடுவதற்கான ஒரு யூட்டிலிட்டியே Chkdsk. இந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி அன்றைய எம்.எஸ்.டொஸ் காலம் முதல் இன்றைய விஸ்டா வரை விண்டோஸின் எல்லாப் பதிப்புகளிலும் தவறாது இடம்பெற்று விடுகிறது. எம்.எஸ். டொஸ்ஸில் Chkdsk எனப் பெயரிடப்பட்டிருந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி விண்டோஸ் 9x மற்றும் விண்டோஸ் மீ பதிப்புகளில் Scandisk எனப் பெயரிடப்பட்டது. பின்னர் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பதிப்புகளில் மறு படியும் அது Chkdsk என்றே பெயர் மாற்றப்பட்டது. செக்டிஸ்க் யூட்டிலிட்டி ஹாட் டிஸ்கின் பௌதிக கட்டமைப்பைப் பரிசோதித்து அது சிறந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்கிறது. ஹாட் டிஸ்கில் உருவாகும் பழுதடைந்த செக்டர்கள், இழக்கப்படும் க்லஸ்டர்கள், தவறான பைல் இணைப்புகள் மற்றும் போல்டர் கட்டமைப்பில் ஏற்படும் பிழைகள் போன்றவற்றைக் கண்டறிந்து சீரமைத்து விடுகிறது. திடீரென் கணினி இயக்கம் நின்று