MS 2010 - இல் Power Point Presentation - ஐ வீடியோ ஆக Convert செய்வது எப்படி?

MS Power Point மூலம் நாம் பல விதமான வேலைகளை செய்து வருகிறோம். சில சமயம் நாம் உருவாக்கும் Presentation - களை வீடியோ ஆக convert செய்யும் தேவை வரலாம். 
MS Office 2003 மற்றும் 2007 பயன்படுத்துபவர்கள் இதை செய்ய வேறு ஏதேனும் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். இதற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. முக்கியமானவை Wondershare PPT to Video Converter, Xilisoft PPT to Video Converter. 
இதே நீங்கள் MS Office 2010 பயன்படுத்தினால் இதை நேரடியாக செய்யலாம். 
1. உங்கள் Presentation வேலைகளை முடித்த பின்னர் File மீது கிளிக் செய்யுங்கள். 
2. இப்போது Save & Send என்பதில் Create a Video என்பதை கிளிக் செய்யுங்கள். 
3. அடுத்து உங்கள் வீடியோ Quality தெரிவு செய்து Save செய்து விடவும். 
4. இப்போது ஒரு Slide எவ்வளவு நேரம் என்று நீங்கள் Set செய்து விட்டு "Create Video" என்பதை கொடுத்தால் போது வீடியோவாக Save ஆகி விடும்

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க