Posts

Showing posts from October, 2012

Funny Photo Maker - கேலி முக சித்திர மாற்றி மென்பொருள் 2.10

Image
ஃபன்னி ஃபோட்டோ மேக்கர் மென்பொருளானது உங்களுக்கு புகைப் படத்தை திருத்தி ரசிக்க உதவுகிறது. உங்கள் படக்கோப்பு மற்றும் GIF அனிமேஷன் புகைப்படங்களை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. எளிதாக மற்றும் சுவாரசியமாக உங்கள் புகைப்படங்கள் மாற்றலாம்! அம்சங்கள்: முற்றிலும் இலவச கட்டணம் பயன்படுத்த மிகவும் எளிதானது; பகட்டான பிரேம்கள், கேலி முக சித்திர விளைவுகளை கொண்டது முழு தனி பயனாக்க அமைப்புகளை இணைந்து வழங்குகிறது; ஆதரவு திருத்தல்: BMP, JPG, PNG உயர் தர ஏற்றுமதி: BMP, JPG, PNG & GIF இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 டவுன்லோட் லிங்க்   

இந்திய Android App Developers-க்கு சந்தோஷ செய்தி

Image
ஆன்ட்ராய்ட் பயனர்கள் அனைவருக்கும் Home Page என்றால் அது Google Play தான். கிட்டத்தட்ட 7 லட்சம் Applications இருக்கின்றன. அதில் பல இலவசம் என்ற போதும் சில கட்டண முறையிலும் கிடைகின்றன. அவற்றையும் நாம் பயன்படுத்தி வருகிறோம்.  அத்தகைய கட்டண மென்பொருட்களை விற்க இதுவரை குறிப்பிட்ட நாடுகளை மட்டுமே கூகுள் அனுமதித்து வந்தது. அந்த பட்டியலில் கடந்த மாதம் இந்தியாவை இணைத்தது, ஆனால் மறுநாளே இந்தியா நீக்கப்பட்டு விட்டது. இது குறித்து கூகுள் எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஆனால் மறுபடியும் இந்தியா Paid Application - களை விற்கும் நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. October 19 ஆம் நாள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை Google Play Developers வலைப்பூவில் அதன் மேனேஜர் Mr. Brahim Elbouchikhi அறிவித்துள்ளார்.  இது மட்டும் Google Play தளத்தில் இந்தியர்களின் பங்கு குறித்து சுவாரஸ்யமான விசயங்களையும் அவர் சொல்லி உள்ளார்.  கடந்த வருடம் Google Play தளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது.  கடந்த ஆறு மாதத்தில் இந்தியாவை சேர்ந...

MS 2010 - இல் Power Point Presentation - ஐ வீடியோ ஆக Convert செய்வது எப்படி?

Image
MS Power Point மூலம் நாம் பல விதமான வேலைகளை செய்து வருகிறோம். சில சமயம் நாம் உருவாக்கும் Presentation - களை வீடியோ ஆக convert செய்யும் தேவை வரலாம்.  MS Office 2003 மற்றும் 2007 பயன்படுத்துபவர்கள் இதை செய்ய வேறு ஏதேனும் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். இதற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. முக்கியமானவை Wondershare PPT to Video Converter, Xilisoft PPT to Video Converter.  இதே நீங்கள் MS Office 2010 பயன்படுத்தினால் இதை நேரடியாக செய்யலாம்.  1. உங்கள் Presentation வேலைகளை முடித்த பின்னர் File மீது கிளிக் செய்யுங்கள்.  2. இப்போது Save & Send என்பதில் Create a Video என்பதை கிளிக் செய்யுங்கள்.  3. அடுத்து உங்கள் வீடியோ Quality தெரிவு செய்து Save செய்து விடவும்.  4. இப்போது ஒரு Slide எவ்வளவு நேரம் என்று நீங்கள் Set செய்து விட்டு "Create Video" என்பதை கொடுத்தால் போது வீடியோவாக Save ஆகி விடும்

MS Office - இல் Auto Save வசதியை Enable செய்வது எப்படி? [Word, PPT, Excel]

Image
MS Office - இல் வேலை செய்து கொண்டிருக்கும் போது கணினி Shutdown அல்லது Not Responding போன்றவற்றால் திடீர் என்று கணினி இயங்க மறுக்கலாம். ஒரு பெரிய டாகுமென்ட் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தால்  , அது Save செய்யப்படாமல் இருந்தால் அவ்வளவு தான். நமக்கு தலைவலியே வந்து விடும்.  இதை தவிர்த்து அதில் Auto - Save என்னும் ஒரு வசதி மூலம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தானாகவே டாகுமென்ட் Save ஆகும் படி செய்தால், மேற்சொன்ன பிரச்சினையின் போது நமக்கு கொஞ்சம் தலைவலி குறையும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.  முதலில் எந்த ஒரு டாகுமென்ட் வேலையை ஆரம்பித்தாலும் முதலிலேயே ஒரு பெயர் கொடுத்து Save செய்து கொள்ளுங்கள்.  இப்போது உங்கள் டாகுமென்ட்டில்  File என்பதை கிளிக் செய்ய வேண்டும். (2007, 2010 என்றால் ஒரு Icon இருக்கும்.) அதில் Word Options என்பதை தெரிவு செய்யுங்கள்.  இப்போது வரும் பகுதியில் Save என்பதை கிளிக் செய்யுங்கள்.  இப்போது "Save AutoRecover information every" என்பதில் ஏற்கனவே 10 நிமிடங்கள் என்று இருக்கும், அதை 1 நிம...

2016ல் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும்

Image
வரும் 2016ல் இந்தியாவில் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும் என இத்துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது.  நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன் விற்பனை 25 கோடியே 10 லட்சத்தைத் தாண்ட உள்ளது. இது நடப்பு 2012 ஆம் ஆண்டு விற்பனையைக் காட்டிலும் 13.5% கூடுதலாக இருக்கும்.  இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. மொபைல் போன் தயாரித்து விற்பனை செய்வதில், ஏறத்தாழ 150 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.  இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், குறைந்த விலை மொபைல் போன்களைத் தயார் செய்வதில் கவனம் காட்டி வருகின்றன.  மொத்தத்தில் 91% போன்கள் இந்த வகையில் குறைந்த விலை மொபைல் போன்களாக உள்ளன.  ஸ்மார்ட் போன் வாங்குவது அதிகரித்து வருவதும், முதல் முறையாக போன்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், இந்நிலையில் இயங்கும் நிறுவனங்களுக்குச் சவாலாக அமைந்து வருகின்றன.  சீன நிறுவனங்களும் பல்வேறு வழிகளில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக இயங்குகின்றன.  இவற்றால், இந்திய நிறுவனங்கள் மிகக் கஷ்டப்பட்...

ஜிமெயில் வழி எஸ்.எம்.எஸ் (SMS)

Image
தொடர்ந்து ஏதேனும் ஒரு புதுமையான வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஜிமெயில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழங்கும் வசதியைத் தந்துள்ளது.  இந்தியா உட்பட 54 நாட்டில் உள்ளவர்களுக்கு, அவர்களின் மொபைல் போனுக்கு இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். கூகுள் இதற்கான ஒப்பந்தங்களை ஒவ்வொரு நாட்டிலும் மொபைல் சேவை வழங்கும் பெரும்பாலான நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளது.  இந்த சேவை பயன்படுத்த கட்டணம் இல்லை; முற்றிலும் இலவசமே. ஆனால், மொபைல் சேவை வழங்குபவர்கள், எஸ்.எம்.எஸ். பெறுவதற்கு கட்டணம் வசூலித்தால், எஸ்.எம்.எஸ். பெறுபவர் அதனை மொபைல் சேவை நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டியதிருக்கும்.   இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் ஜிமெயிலில் உள்ள நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பரின் மொபைல் எண்ணை ஜிமெயில் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். செய்திக்கு, உங்கள் நண்பர் பதில் அனுப்பினால், அது ஜிமெயில் உரையாடல் (chat) பகுதியில் ...

கூகுளின் பரிணாம வளர்ச்சி

Image
இ ன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் முக்கால் வாசி பேர் முதலில் செல்லும் தளம் GOOGLE தான் . தேடுபொறிகளில் தலைவனாக வலம் வரும் இந்த GOOGLE கடந்து வந்த பரிணாம வளர்ச்சியை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . கூ குள் 1996 ஆம் ஆண்டு தான் பிறந்தது , கூகுளுக்கு முன்பே இணையப் பக்கங்களை தேடுவதறகு சில தேடுபொறிகள் (search engines) புலக்கத்தில் இருந்தன , ஆனால் கூகுள் தனது அசாத்திய வளர்ச்சியின் மூலம் அவைகளைவிட பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது . 1996 ஜனவரி மாதம் California மாகானத்தில் உள்ள STANFORD பல்கலை கழகத்தில் Phd(( டாக்டர் பட்டம் பெறுவதற்கான படிப்பு ) மாண்வர்களான லேரி பேஜ் மற்றும்  செர்ஜி ப்ரின் ( larry page & sergy brin ) ஆகியோரால் ஆய்வு முடிவாக (Research Project) கூகுள் ஆரம்பிக்கப் பட்டது . 1997 கூகுள் இணையதளம் முதன் முதலில் தனது பணியை துவங்கியது , கூகுளின் முதல் இணைய பக்கம் www.google.stanford.edu   என்ற முகவரியில் தங்கியிருந்தது . கூகுள் இணைய தளத்தின் முதல் லோகோ (logo) வை Sergy brin வடிவமைத்தார் . கூகுள் அப்போதைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த...

லேப்டாப்பில் அத்யாவசியமாக இருக்க வேண்டிய மென்பொருட்கள் - Core Temp -

Image
இந்த மென்பொருள் மூலம் கணினியின் வெப்பநிலை போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. லேப்டாப்களின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது வேகமாகவே சூடாகவும் செய்கிறது. வெப்பமே கணினியின் ஹாட்வேர்களுக்கு முதல் எதிரி, ஆகவே தான் மடிக்கணினியை தொடர்ச்சியாக பாவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்ததும் சிறிது நேரம் அணைத்து விட்டு சூடு தணிந்ததும் பின்னர் ஆன் செய்து இயக்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொண்டால் கணினியின் வெப்பநிலையை Celsius அல்லது Fahrenheit அளவுகளில் காட்டுகின்றது. டவுன்லோட் லிங்க்

முதல் 5 ஆன்லைன் வைரஸ் ஸ்கேனர் இணையதளங்கள்

Image
  நாம் வைரஸ்கள் மற்றும் தீம்பொருள் நம் கணினியை பாதுகாக்க வைரஸ் பாதுகாப்பு பல வகையான பயன்படுத்தும். இணைய பதிவிறக்கம் கோப்புகளை திறக்க முயன்ற போது, சில நேரங்களில் நீங்கள் பிழை செய்தி வந்துவிடும். முறை பிழை செய்திகளை இந்த வகையான பெறுதல், சந்தேகம் தீம்பொருள் பற்றி உங்கள் மனதில் ஒரு சந்தேகம் உருவாக்குகிறது. சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஏனென்றால் வைரஸ் வரையறை குறிப்பிட்ட Antivirus நிகழ்ச்சியில் மேம்படுத்தப்பட்டது இல்லை சில வைரஸ்கள் அல்லது தீம்பொருள் அடையாளம் முடியாது. இங்கே, இன்று நான் கொடுக்கிறேன் மேல் 5 ஆன்லைன் வைரஸ் ஸ்கேனர் வலைத்தளங்கள். நீங்கள் வைரஸ் அல்லது தீம்பொருள் புதிய வகையான பற்றி கவலைப்பட தேவையில்லை என்று. இந்த வலைத்தளங்கள் செய்த ஸ்கேன்கள் இரண்டு வழி வழங்க, இந்த ஆன்லைன் வைரஸ் ஸ்கேனர் கருவிகள் மூலம் மட்டுமே ஒரு கோப்பு அல்லது முழு கணினியை ஸ்கேன் செய்ய முடியும். 1 .  ஏனெனில் ESET இலவச ஆன்லைன் ஸ்கேனர் 2.  Bitdefender QuickScan 3.  Jotti இன் தீம்பொருள் ஸ்கேன் 4. பாண்டா Activescan 5. வைரஸ்டோட்டல் ...

Lock your PC with Pen-Drive / பென் டிரைவ் மூலம் உங்கள் கணினியை பூட்ட

Image
We can lock Laptops with Finger print reader, Eye Scanner, Face Recognition etc.. but what about the personal computers? You can lock your personal computer with USB by using Predator. If you lock your PC with Predator, computer will work only when the USB in plugged in. If you removed USB from computer , Mouse and Key board will get disabled automatically and screen will get dark. To unlock the computer, you should insert the USB again. Click here to Download  Predator Now install the software. Predator will launch automatically after the installation. Now insert USB to the computer you will get a message to set new password. click on OK and set your New password Then Choose the correct Drive letter from "USB Key Drive" After this click on Create Key Then Click on OK Note : This process will not format your USB நாம் விரல் அச்சு வாசகர், கண் ஸ்கேனர், ஃபேஸ் அங்கீகாரம் போன்ற கொண்ட மடிக்கணினிகள் பூட்ட முடியாது. ஆனால் தனிப்பட்ட கணினிகள் பற்றி எ...

ஒரே நேரத்தில் பல SKYPE கணக்குகளை திறந்து வைக்க.......!!!!

Image
    பொதுவாக ஸ்கைப் பாவனையாளர்கள் நண்பர்களுடன் அரட்டைக்கு ஒன்று, தனியான பாவனைக்கு ஒன்று என பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க ஆசைப்படுவார்கள்.  ஆனால் கணனியில் அவற்றை ஒவ்வொன்றாகத்தான் லொகின் செய்ய முடியும். ஒரே நேரத்தில் இரண்டையும் ஒரே கணனியில் லொகின் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். அதற்காக தான் இரண்டையுமே ஒரே நேரத்தில் லொகின் செய்யுமாறு வசதியைத் தருவதற்கே Multi Skype Launcher என்ற மென்பொருளை இலவசமாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மென்பொருளை தரவிறக்கி கணனியில் நிறுவியதும், கிடைக்கும் ஸ்கீரினில் ஸ்கைப் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். அவற்றை தேவையான நேரத்தில் லாஞ்ச் ஐ கிளிக் செய்து திறந்து கொள்ளலாம். DOWNLOAD இங்கே

இம்மேஜ் ரிசைஸ் & கிராப் இம்மேஜ் ..

Image
ஆன்லைன் மூலம் இம்மேஜை ரிசைஸ்(image resize) ‌மற்றும் கிராப்(crop) செய்ய வேண்டுமா? பின்வரும் வெப்சைட்களுக்கு சென்று எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.. அதோடு பல்வேறு வசதிகளையும்( contrast, darkness, sharpness, frames, border..etc ) தருகின்றது. இம்மேஜ் ரிசைஸ் உடன் வரும் இந்த வசதியை பயன்படுத்தி உங்கள் இம்மேஜை மெருகேற்றுங்கள்.. http://www.picresize.com http://www.cutmypic.com http://www.resize.it http://www.webresizer.com

C புரோகிராமிங் - Part 3

சி 1969 முதல் 1973 இடையேயான காலத்தில் டென்னிஸ்ரிச்சி(Dennis Ritchie) என்பவரால் பெல் (AT&T Bell Telephone Laboratories) சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. யுனிக்ஸ் என்பது ஒரே நேரத்தில் பல வேலை செய்யக்கூடிய (Multi-tasking) மற்றும் பல பயனாளர்கள் (Multi-User) கையாளக் கூடிய இயக்குதளமாகும்(Operating System).1969ல் முதலில் யுனிக்ஸானது அஸம்பிளி லாங்குவெஜால் (Assembly Language) AT&T Bell Telephone Laboratories நிறுவன பணியாளர்களால் உருவாக்கப்பட்டது. அதில் டென்னிஸ் ரிச்சியும் ஒருவர். பின் 1973ல் யுனிக்ஸ் முழுமையும் சியால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இதில் சியானது மேலும் பல சிறப்புகளை புகுத்த உதவியது. மேலும் வேறுபட்ட வன்பொருளிளும் யுனிக்ஸை எளிதாக புகுத்தி (Portable)இயங்கும்படி செய்வதில் சி உதவியது. சியில் எழுதப்பட்ட புரோகிராமானது எந்தவொரு ஆப்பரேட்டிங்சிஸ்டத்திலும் கம்பைலர் உதவிகொண்டு மெசின் கோடாக மாற்றி நாம் இயக்கவல்லது. இதற்கு நாம் கோடில் ஒருசில மாற்றங்களை செய்தாலே போதுமானது.சியானது எளிதாக வன்பொருளின் நினைவகத்தை கையாளக்கூடியது. எனவேதான சி-யானது மைக்ரோ ...

C புரோகிராமிங் Part-2

ஹைகை லெவல் லாங்குவேஜ்(High Level Language) இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும் எளிதாக இருக்கும். புரோகிராமர்கள் எளிதில் புரிந்துகொண்டு கோடு எழுத வழிமுறைகளை(syntax) கொண்டுள்ளது. இதில் எழுதப்பட்ட புரோகிராமை மெஷின் கோடாக மாற்ற கம்பைலர்(compiler) உபயோகிக்கப்படுகின்றது. லோ லெவல் லாங்குவேஜ்(Low Level language ) இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கு சற்று கடினமானது. பொதுவாக இதனுடைய புரோகிராம் கோடானது மெமோனிக் கோடால்(mnemonic code) எழுதப்பட்டிருக்கும். மைக்ரோபிராசசர்(microprocessor), மைக்ரோகன்ரோலர்(micro-controller) போன்றவை இந்த லாங்வேஜை உபயோகிக்கின்றன.நேரடியாக கம்யூட்டர் ரிஜிஸ்டர்(register), நினைவகத்துடன்(memory) தொடர்புடைய கோடுகளை கொண்டது. உதாரணமாக அஸம்பிளி லாங்வேஜை(assembly language) நாம் கூறலாம். இதில் எழுதப்பட்ட கோடை மெஷின் கோடாக மாற்ற அஸம்ளர்(assembler) உபயோகிக்கப்படுகின்றது. சி லாங்குவேஜ்(C Language) சியானது ஒரு ஹைகை லெவல்(highlevel) லாங்குவேஜ். சியில் நாம் எளிதாக மெம்மரியை(memory) கையாலுவதால் சியானது மிடில் லெவல் லாங்குவேஜ்(middle level language) எனவும் அழைக்கப்படுகின்ற...

C புரோகிராமிங் Part-1

Image
சோர்ஸ் கோடு (Source Code) சோர்ஸ் கோடு என்பது நாம் எழுதிய கட்டளைகள் அடங்கிய ஒரு பைல் ஆகும். சி பைலின் எக்ஸ்டேன்ஸன்(extension) .c ஆகும். இது போல் ஒவ்வோரு மொழிக்கும் ஒவ்வொரு எக்ஸ்டேன்ஸன்(extension) இருக்கும். உதாரணமாக சி பிளஸ் பிளஸ்( c++) மொழிக்கு .cpp என இருக்கும். நம்முடைய கட்டளைகளை சேமிக்க ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் தேவை. அது இவைகளுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். notepad notepad++ DOS editior vi editor( for linux/unix ) மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு எடிட்ரை சி புரோகிராம்( c program ) எழுத உபயோகிக்கலாம். சேமிக்கும் போது கீழ் வருமாறு சேமிக்க வேண்டும். filename.c கம்ப்பைலர் ( compiler ) கம்ப்பைலர் சோர்ஸ் கோடை( source code ) மெஷின் கோடாக( object code ) மாற்றுகின்றது. லிங்கர் (Linker) லிங்கர் ஒன்று அல்லது பல ஆப்ஜட் பைலை( Object file ) இணைக்கவும் மற்றும் இயக்கத்தகுந்த மெஷின் கோடை( Executable file ) உருவாக்கி கொடுக்கின்றது.

கணினியில் உங்கள் கோப்புகளை பூட்ட(EASY FILE LOCKER)

Image
இந்த புரோகிராம் சரியாகத் தன் பெயருக்கேற்றபடியான வேலைகளைச் செய்கிறது. இந்த புரோகிராம் பைல்களை லாக் செய்வது மட்டுமின்றி, மற்றவர் கண்களிலிருந்து மறைக்கவும் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எந்த பாஸ்வேர்டும் இன்றி இது செயல்படுத்துகிறது. அந்தக் கால விண்டோஸ் 95 தொகுப்பில் செயல்படுவது போல இது செயல்படுகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை பட்டன்களுடனும், பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் வழியில் கொண்டு வரும் வசதிகளுடனும் செயல்படுகிறது. இதனைப் பெற http://www.xoslab.com/ என்ற முகவரிக்குச் செல்லவும் டவுன்லோட்  லிங்க் 32பிட்   64பிட்