ஆன்லைனில் வோர்ட் பைலை PDF பைலாக கன்வெர்ட் செய்ய...

ஆன்லைனில் வோர்ட் பைலை PDF பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு சிறந்த அருமையான இனைய தளம் உங்களுக்காக சுட்டி .




நீங்கள் பின் தொடர வேண்டிய படிகள்...

1 . முதலில் நீங்கள் Browse பட்டனை கிளிக் செய்து கன்வெர்ட் செய்ய வேண்டிய பைலை செலக்ட் செய்யவும்.
2. பின் உங்கள் மெயில் அட்ரஸ்னை Specify your Mail என்ற பாக்சில் டைப் செய்யவும்.

3 . பின் Convert and Send என்ற பட்டனை பிரஸ் செய்யவும்.

4 . Convert Successfully என்ற செய்தி வரும்.

5 . பின் நீங்கள் உங்கள் மெயில்-லில் அந்த   PDF பைலை பெறலாம்.


நன்றி-

கௌதம்.கு




Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க