e-Swecha : பொறியியல் மாணவர்களால் உருவாக்கப்படும் இலவச e-Swecha : பொறியியல் மாணவர்களால் உருவாக்கப்படும் இலவச அபரேட்டிங் சிஸ்டம்


e-Swecha : இந்தியாவில் இருந்து தயாராகும் ஒரு இலவச அபரேட்டிங் சிஸ்டம் (Operating System) இது. ஆயிரக்கணக்கான பொறியியல்துறை (Engineering) மாணவர்களின் நிரல் எழுதும் திறமையால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது இது. நவீன கல்வி யுகத்தில் பொறியியல்துறை சார்ந்த மாணவர்களின் கல்வித்தேவையை அறிந்து அதற்கு ஏற்றபடி அவர்களாலேயே உருவாக்கப்படும் அபரேட்டிங் சிஸ்டம் e-Swecha.

e-Swecha : பொறியியல் மாணவர்களால் உருவாக்கப்படும் இலவச இயங்குதளம்

e-Swecha : பொறியியல் மாணவர்களால் உருவாக்கப்படும் இலவச அபரேட்டிங் சிஸ்டம்.

இதை கணினியில் தனியாக நிறுவியோ (install) , அல்லது சிடி வழியாகவே பூட் செய்தோ (Live CD) இயக்கலாம். நீங்கள் உங்களது கோடிங் திறமையை இந்த இலவச அபரேட்டிங் சிஸ்டத்திற்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்களா? ஆம் எனில் வெப் மாஸ்டர் (Web master) மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் புத்தாக்க கருத்துக்களை அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

முகவரி : http://goo.gl/xPGPT

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS