இசை கேட்டு மகிழ இலவச பிளேயர்கள்

விண்டோஸ் இயங்குதளத்தில் ஒருங்கிணைந்த விண்டோஸ் மீடியா பிளேயர் (Windows Media Player) உள்ளது. இதன் மூலம் இசை, பாடல், காணொளி (video) அனைத்தையும் இயக்கி மகிழ்கிறோம். ஆடியோ சிடியின் (Audio CD Tracks) இசைத்தொகுப்பை அப்படியே கணினியில் பதியவோ (Ripping) , அல்லது கணினியில் உள்ள பாடல்களை ஆடியோ சிடியில் பதியவோ (Burn) விண்டோஸ் மீடியா பிளேயர் ஐ பயன்படுத்தவும் செய்யலாம். விண்டோஸ் இயங்குதளம், மற்றும் விண்டோஸ் போன் இயங்குதளங்களில் விண்டோஸ் மீடியா பிளேயர் ஐ பயன்படுத்தலாம்.
இசை கேட்டு மகிழ இலவச பிளேயர்கள்
இசை கேட்டு மகிழ இலவச பிளேயர்கள்
இந்த விண்டோஸ் மீடியா பிளேயர் க்கு ஏராளமான மாற்று பயன்பாடுகள் (Alternatives) இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பம்சம் வாய்ந்தவை.  உலகெங்கும் மில்லியன் கணக்கான இசைப்பிரியர்கள் இந்த மென்பொருட்களை பயன்படுத்தி மகிழ்கின்றார்கள்.
  • வீடியோ லேன் வி எல் சி
  • கே எம் பிளேயர்
  • வின் ஆம்ப்
  • கோப்பி ட்ரான்ஸ் மேனேஜர்
  • மீடியா மங்கி
  • பூபார் 2000
  • சாங் பேர்ட்
  • அடாசிட்டி
  • ஐ டியுன்ஸ்
தரவிறக்கச் சுட்டி : http://goo.gl/KYymr

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க