கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – மௌஸ்
மௌஸ்
மௌஸ் தற்போது இரன்டு வகைகளில் கிடைக்கிறது.
1. ஆப்டிகல் மௌஸ்2 . ஆப்டோ மெக்கானிகல் மௌஸ்
மௌஸ் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம்
அதாவது மௌஸ் எவ்வறு சிஸ்டத்துடன் இணைகைப் படுகிறது?
கிழ்கண்ட ஏதவது ஒரு வகையில் இனைகப்படலாம்
1. PS/2 வட்டவடிவ ஆறு பின்கள் கொண்டது
2. USB தட்டை வடிவ நான்கு பின்கள் கொண்டது
3. Blue Tooth எனபபடும் வயர்லெஸ் உதவயுடன் இணைகைப் படுகிறது
கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – மானிட்டர்
மானிட்டர்
C.R.T வகை மானிட்டர்
L.C.D வகை மானிட்டர்
மானிட்டர்கள் இரன்டு வகைப்படும் 1. C.R.T வகை 2. L.C.D வகை மானிட்டரின் அளவுகள் 14 இனச், 15 இன்ச், 19 இனச் போன்ற அளவுகளில் கிடைக்கிறது.
மானிட்டர் ஸ்க்ரீன்னின் மூலைவிட்டநிளமே – மானிட்டர்ரின் அளவு
மானிடர் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம் அதாவது மானிட்டர் எவ்வறு சிஸ்டத்துடன் இணைகைப் படுகிறது?
வி ஜி எ (VGA )என்ற கணக்டர்ரால் இணைகைப் படுகிறது, இது 15 பின்களை கொண்டுள்ளது.
மேலே காட்டப்பட்டுள்ள வி ஜி எ கணக்டர், மானிட்டர் டேடா கேபிள் என்ற பெயரில் மானிடர்ருடன் இணைந்து இருக்கும்
சிஸ்டத்தின் பின்புறமுள்ள, ஐ ஒ போர்ட்டில் இடம்பெற்றுள்ள வி ஜி எ போர்ட்டில் இணைக்கப்படவேண்டும்
கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – அம்ப்ளிஸ்பீக்கர்
அம்ப்ளிஸ்பீக்கர்
கம்ப்யூட்டரில் ஆடியோ அல்லது வீடியோ உடன் கூடிய ஆடியோ போன்ற போன்றவைகளை கேட்க உதஉகிறது. அம்ப்ளிஸ்பீக்கர் பல அளவு களில் கிடைக்கிறது. உ.த 1.stereo 2. Home theater 3. Surround system
தற்போது உள்ள கம்ப்யூட்டர்களில் மேற்கண்ட எந்த வகை அம்ப்ளிஸ்பீக்கர்களையும் இணைக்கலாம்
சிஸ்டத்தின் பின்புறமுள்ள, ஐ ஒ போர்ட்டில் இடம்பெற்றுள்ள ஸ்பீக்கர் மற்றும் மைக் ஸாக்கட்கள்
கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – யு.பி.எஸ்
யு.பி.எஸ்
யு.பி.எஸ் |
Comments