புகைப்படங்களின் பின்புறக் காட்சிகளை மாற்றி அமைக்க போட்டோ மிக்ஸ்
புகைப்படங்களின் பின்புறக் காட்சிகளை மாற்றி அமைக்க உதவும் ஒரு எளிய இலவச மென்பொருள் போட்டோ மிக்ஸ். ஒரு புகைப்படத்தின் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க, நீள அகலத்தை மாற்றி அமைக்க, மேலிருந்து கீழாக அல்லது வலமிருந்து இடமாக திருப்ப இதைப் பயன்படுத்தலாம்.
டிவிடி அட்டைகளை உருவாக்க, கணினியின் முகப்பு படங்களை வடிவமைக்க உதவிக்கு அழைக்கலாம்.
தரவிறக்க முகவரி : http://bit.ly/i1dP2Z
டிவிடி அட்டைகளை உருவாக்க, கணினியின் முகப்பு படங்களை வடிவமைக்க உதவிக்கு அழைக்கலாம்.
தரவிறக்க முகவரி : http://bit.ly/i1dP2Z
Comments