கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – மதெர்போர்ட்


மதெர்போர்ட்



சி பி யு வின் பின் புறத்தில் தெரியும் மதேர்போர்ட்டின் ஐ.ஒ போர்ட்கள் ( IO ports )  



 

 


மதேர்போர்ட்டின் செயல் விளக்கப்படம்


கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – ப்ரொஸெஸ்ஸெர்

ப்ரொஸெஸ்ஸெர்

 

 

ப்ரொஸெஸ்ஸெர்

ப்ரொஸெஸ்ஸெர் என்ப்து கம்புடேர்ரின் முளை என்று கருதப் படுகிறது. கம்ப்யூட்டரின் எல்லா செயல்பாடுகளையும் ப்ரொஸெஸ்ஸெர் கட்டுபடுத்துகிறது

 

 

கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – ர்ராம்

ர்ராம்


தற்போது DDR II மற்றும்  DDR III வகை ர்ராம்கள் பயண்பாட்டில் உள்ளன.

DDR II மற்றும்  DDR III ர்ராம்களை அடையாளம் காணுதல் 

தற்போது DDR II மற்றும்  DDR III வகை ர்ராம்கள் பயண்பாட்டில் உள்ளன.

DDR I, DDR II மற்றும்  DDR III ர்ராம்களை அடையாளம் காணுதல்


கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – ஹார்ட்டிஸ்க்

ஹார்ட்டிஸ்க்

 

இரண்டு வகை ஹார்ட்டிஸ்க் டிரைவ்கள் மார்க்கெட்டில் உள்ளன

ATA Harddisk Drive  (எ.டி.எ  ஹார்ட்டிஸ்க் டிரைவ்கள்)
இது ‌40பின் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம் கொண்டது

SATA Harddisk Drive  (சட்டா ஹார்ட்டிஸ்க் டிரைவ்கள்)
இது 7பின் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம் கொண்டது

தற்போது SATA Harddisk Drive (சட்டா ஹார்ட்டிஸ்க் டிரைவ்கள்)தான் பெறும்பாலும் பயன்படுத்தப்படுகிறது

கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – பிளாப்பி டிரைவ்


பிளாப்பி டிரைவ்

 

தற்போது பிளாப்பி டிரைவ்கள் பயன்படுத்துவது இல்லை என்றாலும், அதை பற்றி தெரிந்திருப்பது நல்லது. பிளாப்பி டிரைவின் அளவு 1.44MB  31/2 inch  ஆகும். இது 34பின் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம் கொண்டது.

 

கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – சிடி டிரைவ்


சிடி டிரைவ்

 

இரண்டு வகை சிடி டிரைவ்கள் மார்க்கெட்டில் உள்ளன

    1. ATAPI CD Drive  (அடாபி சிடி டிரைவ்கள்) இது 40பின் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம் கொண்டது

    2. SATA CD Drive (சட்டா சிடி டிரைவ்கள்) இது 7பின் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம் கொண்டது

இவைகள் இரண்டிலும் சிடி மற்றும் டிவிடிகளை ரீ·ட்/ரைட் செய்யலாம்.

தற்போது SATA CD Drive (சட்டா சிடி டிரைவ்கள்)தான் பெறும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு வகை சிடி டிஸ்க்குகள் மார்க்கெட்டில் உள்ளன.

  1. 700MB கொள்ளளவு கொண்ட  சிடி டிஸ்க்குகள்

  2. 4.7GB  கொள்ளளவு கொண்ட  டிவிடி டிஸ்க்குகள்

கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – கேபினெட்


கேபினெட்

தற்போது பயன்படும் கேபினெட்டிற்கு எ.டி.எக்ஸ் கேபினெட் என்று பெயர். கேபினெட்டுடன் ஃப்ரொன்ட் பேனல் வையரிங் இணைக்கபட்டு வரும்


ஃப்ரொன்ட் பேனல் வையரிங் என்பது கிழ்கண்டவைகளை உள்ளடக்கியது

சிஸ்டம் பவர் ஆன்/ஆ·ப் சுவிட்ச்

சிஸ்டம் ரீசெட் சுவிட்ச்

பவர் இன்டிகேட்டர்

ஹர்டிஸ்க் ரீ·ட்/ரைட் இன்டிகேட்டர்

இவைகளை தவிர சிஸ்டம் கூலிங் ஃபேன், டோர் ஃபேன், முதலியவைகள் மாடலிர்க்கேற்ப்ப  இருககும். மேலும் எஸ்.எம்.பி.எஸ் கேபினெட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஒருவேளை பழைய சிஸ்டமிற்கு புதிய கேபினெட் மாற்றும் பொளுது  எஸ்.எம்.பி.எஸ்யை தவிர்த்து கேபினெட் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்

கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – எஸ்.எம்.பி.எஸ்



எஸ்.எம்.பி.எஸ்

தற்போது பயன்படும் எஸ்.எம்.பி.எஸ் களுக்கு எ.டி.எக்ஸ் எஸ்.எம்.பி.எஸ் என்று பெயர். எஸ்.எம்.பி.எஸ் என்பது கம்ப்யூட்டர்க்கு பவர் கொடுக்கும் ஒரு ஹார்டுவேர் பகுதி ஆகும். இதிலிருந்துதான் சிஸ்டம் காபினெட்டில் உள்ள எல்லா ஹார்டுவேர் பகுதிகும் பவர் கொடுகக்பப்படுகிறது.

கிழ்கண்ட ஹார்டுவேர் பகுதிகளுக்கு எஸ்.எம்.பி.எஸ்லிலிருந்து பவர் கொடுககப்படும்.

மதர்போர்ட்

ஹார்ட்டிஸ்க்

பிளாப்பி டிரைவ்

சிடி டிரைவ்

எஸ்.எம்.பி.எஸ் இல் உள்ள பவர் கனெக்டர்கள்


மதர்போர்டு பவர்

ஹார்ட்டிஸ்க் மற்றும் சிடி டிரைவ் பவர்


சட்டா பவர் அடாப்டர்


கம்ப்யூட்டர் பாகங்களை கண்டறிதல் – கிபோர்ட்

கிபோர்ட்

 

கிபோர்ட் தற்போது இரன்டு வகைகளில் கிடைக்கிறது

1. மெக்கானிகல் கிபோர்ட்
2. மெம்பரேன் கிபோர்ட்

கிபோர்ட் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம் அதாவது கிபோர்ட் எவ்வறு சிஸ்டத்துடன் இணைகைப் படுகிறது?
கிழ்கண்ட ஏதவது ஒரு வகையில் இனைகப்படலாம்.

PS/2 வட்டவடிவ ஆறு பின்கள் கொண்டது

USB தட்டை வடிவ நான்கு பின்கள் கொண்டது

Blue Tooth எனபபடும் வயர்லெஸ் உதவயுடன் இணைகைப் படுகிறது

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS