Posts

Showing posts from May, 2011

மோடம் உள்ள மொபைல் போன்கள் (Phone as a Modem)

Image
நோக்கியாவில் மோடம் உள்ள கைபேசி மாடல்கள் Nokia 3230 Nokia 3250 Nokia 5320 Nokia 5320XpressMusic Nokia 5500 Nokia 5500d Nokia 5700 Nokia 6110 Nokia 6110Navigator Nokia 6120 Nokia 6120c Nokia 6121 Nokia 6124 Nokia 6124Classic Nokia 6210 Nokia 6210Navigator Nokia 6220 Nokia 6220Classic Nokia 6260 Nokia 6290 Nokia 6600 Nokia 6620 Nokia 6630 Nokia 6650 Nokia 6650Classic Nokia 6670 Nokia 6680 Nokia 6681 Nokia 6682 Nokia 7610 Nokia E50 Nokia E50-1 Nokia E51 Nokia E51-1 Nokia E60 Nokia E60-1 Nokia E61 Nokia E61-1 Nokia E61i Nokia E61i-1 Nokia E62 Nokia E62-1 ...

மாதம் 95 ரூபாயில் கைபேசியில் இருந்து இணைய இணைப்பு

Image
பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம் 256 Kbps. கைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது. மோடம் உள்ள போன்கள் விபரம் அறிய இதை சுட்டவும். தேவையானவை 1) மோடம் உள்ள போன் (உதாரணமாக Nokia N72) 2) போனையும் கணிணியையும் இணைக்கும் USB கேபிள் (உதாரணமாக Ca-53) (USB கேபிள் உங்கள் போன் மாடலை சொல்லி நோக்கியா டீலர் அல்லது பஜார்களில் கேட்டால் கி்டைக்கும்) 3) நோக்கியா பிசி சூட் அல்லது போனையும் கணிணியையும் இணைக்கும் கேபிளுடன் கொடுக்கப்படும் Cd (Nokia PC Suite or Phone Connection Cd Setup) நோக்கியா பிசி சூட் தரவிறக்க இங்கே சுட்டவும் 4) உங்கள் கைபேசியின் சேவை வழங்குநரிடம் (ஏர்டெல், டாடா டோகோமோ, ஏர்செல்) இருந்து GPRS இணைப்பு.     (டாடா டோகோமோவில் தான் வேகம் நன்றாக உள்ளது. 6 ஜிபி ரூ.95. அன்லிமிடெட் ரூ.98 என்று ஏர்செல் பயன்படுத்தினால் இணைய வேகம் டாடா டோகோமோவில் கிடைப்பதில் சராசரியாக ஆறில் ஒரு பங்கு தான் கிடைக்கும். ஏர்செல்லில் தினமும் 24 மணிநேரமும் பயன்படுத்தினாலும் 2 ஜிபி கூட தாண்டாது. இப்போது BSNL-ல்...

விண்டோஸ் (XP) எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7

Image
உலகலவில் சென்ற ஆண்டு வெளிவந்த விண்டோஸ் 7 பத்தில் ஒரு கணிணியிலும், எட்டுவருடத்திற்கு முன் வந்த விண்டோஸ் எக்ஸ்பி 75 சதவீத கணிணிகளில் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. அதிகளவில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்கள்: 1) விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி பழகியது 2) அடுத்துவந்த விண்டோஸ் விஸ்டாவின் தோல்வி 3) புதிய விண்டோஸ் 7-ன் கணிணி ஹார்ட்வேர் தேவை விண்டோஸ் 7 -க்கு மாற என்ன செய்யலாம்        விண்டோஸ் 7க்கு மாற உள்ள முக்கிய தடையே, இதனை பயன்படுத்த நம்மிடம் உள்ள பழைய (ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட்)ஹார்ட்வேர் ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7க்கு குறைந்தப்பட்ச கணிணியின் தேவையாக 1 கிகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 1 ஜிபி ராம் மெமரி, 16 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. ஆனால் 600 மேல் மெகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 512 எம்பி ராம் மெமரி, 8 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் இருந்தாலே அந்த சிஸ்டத்தில் விண்டோஸ் 7 நிறுவலாம். நமது கணிணியில் விண்டோஸ் 7 நிறுவ சரியான ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட் இருக்கிறதா என்று பார்ப்பதற்க்கு, "Desktop"  ச...

(Registry Tricks) பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள்

Image
                      கணிணியின் அமைப்புக்கள், தகவல்கள் அனைத்தும் விண்டோஸ் ரிஜிஸ்ட்ரியில் பதியப்படுகின்றன. இதை மாற்றியமைப்பதன் மூலம் கணிணியையே நம் இஷ்டத்திற்கு வளைக்கலாம். ஆனால் ரிஜிஸ்ட்ரியில் ஒரு தவறான ஒரு எழுத்து சேர்க்கபட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ கூட கணிணியில் பிரச்சனை வரலாம். அதற்காக முதலில் ரிஜிஸ்ட்ரியை பேக்-அப் எடுத்துக்கொள்வது நல்லது. Windows XP-ல் ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்க Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore செல்லவும். அதில் Create a restore point என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பிறகு Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் ஏதாவது பெயர் கொடுத்து Create என்பதை அழுத்திவுடன் Restore Point ஒன்று உருவாகி ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்கப்பட்டு விடும். Windows XP-ல் மீண்டும் பேக்-அப்பை நிறுவ மீண்டும் Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore ச...

உபுண்டு/லினக்ஸ் கணினிகளுக்கு தேவையான சிறந்த 100 மென்பொருட்கள் டவுன்லோட் செய்ய

Image
இயங்கு தளம் என்பது கணினியின் நாடித்துடிப்பாகும். இந்த இயங்கு தளங்கள் இருந்தாலே நாம் கணினியை இயக்க முடியும். இயங்கு தளங்களில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் இயங்கு தளமாகும். இந்த இயங்கு தளங்களின் வரிசையில் லினக்ஸ் இயங்கு தளமும் பெரும்பாலானவர்களால் உபயோகிக்க படுகிறது. லினக்ஸ் கணினிகளில் உபயோகிக்க சிறந்த 100 மென்பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது. இதில் உங்களுக்கு தேவையான டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலான மென்பொருட்கள் இலவசமாகும். avast! A Linux offering of the popular Avast antivirus scanner. Download Clam AntiVirus The original open source virus scanner. Download AVG A version of AVG’s Virus Scanner for Linux. Download Kaspersky Kaspersky antivirus software for Linux workstations. Download GUFW A graphical interface for the UFW firewall. Download Shorewall An app to make managing iptables easier. Download Firestarter A good quality firewall with graphical interface. Download   ...