இலவசமாக Online மூலம் பெக்ஸ்(Fax) அனுப்ப வேண்டுமா?
நாம் பாக்ஸ் அனுப்ப வேண்டுமாயின் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் பெகஸ் இயத்திரம் தேவையாகும்.எமது பெக்ஸ தேவையை இலகுவாகவும் இலவசமாகவும் பூர்த்தி செய்ய வேண்டுமாயின். கீழுள்ள இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக பெக்ஸ்(Fax) அனுப்பிக் கொள்ளலாம். இத்தளத்தில் மூன்று பக்கங்களை கொண்ட பைல்களை இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். இத்தளத்தில் Word doc,docx மற்றும் PDF பைல்களை கூட இலகுவாக பெக்ஸ் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட இணையத்தளம் ஒரு நாளைக்கு இலவசமாக இரு பெக்ஸ் சேவையினையே வழங்குகின்றது. எமது தேவைக்கு இது போதும் தானே. சரி உங்களிங்கு பெக்ஸ் அனுப்ப வேண்டி தேவை ஏற்பட்டால் இம்முறையை பயன்படுத்திப் பாருங்களேன்.
http://faxzero.com/
Comments