கணனியின் CPU பகுதிக்குள் பாம்பு! (படங்கள் இணைப்பு)
இந்தியாவின் புனே என்ற இடத்தில் இயங்கி வரும் கணணிகளை திருத்தும் பணிகளில் ஈடுபடும் மிகப்பெரிய IT Companyயில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருத்துவதற்காக அரைவாசியில் களட்டி வைக்கப்பட்ட ஓர் கணணியில் CPU பகுதிக்கு மிகப்பெரிய பாம்பு ஒன்று குடியிருந்துள்ளது. குறித்த கணணியை திருத்துவதற்காக பாகங்களை சாவி கொண்டு கழற்ற முற்பட்ட வேளையில் CPU க்குள் இருந்து பின்பகுதியினுாடாக பெரிய பாம்பு ஒன்று வெளிவந்துள்ளது. இச்சம்பம் கம்பனியில் வேலை செய்த அனைவரையும் வியப்புக்குள்ளாக்குள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments