ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் Android Application



நாம் அதிகமாக நமது போனில் உள்ள போட்டோ, படங்கள், மற்ற அப்ப்ளிகேஷன்களை மற்றவர்களுடன் பகிர பயன்படுத்துவது ப்ளூடூத் தான் . இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வேகம் குறைவுதான் . இந்த கஷ்டத்தை போக்க ஒரு அருமையான ஆண்ட்ராயட் அப்ளிகேஷன் உள்ளது . அதை பற்றிதான் பார்க்கபோகிறோம் .

ANY SHARE :
அந்த அருமையான அப்ளிகேஷன் பெயர் ANY SHARE . இதை உங்கள் போனிலும் , உங்கள் கோப்புகளை யாருக்கு மாற்ற வேண்டுமோ அவர் போனிலும் நிறுவ வேண்டும் .இப்போது இருவரும் தங்கள் கோப்புகளை மிக எளிதில் மாற்றிகொள்ளலாம் .

நன்மைகள் :

* WI-FI மூலம் கோப்புகள் மாறுவதால் விரைவாக மாறும் .

* சாதரணாமாக ப்ளூடூத் மூலம் அனுப்புவதைவிட 60 மடங்கு வேகத்தில் அனுப்பலாம் .

* SEND- RECEIVE வசதிகள்

* பயன்படுத்த எளிதானது

* மிக விரைவானது

* மெமரி கார்ட் மற்றும் போன் மெமரியில் இருந்து கோப்புகளை அனுப்பலாம் .

* ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்பலாம் .

* பெரிய அளவுள்ள கோப்புகளை எளிதாக மாற்றலாம் . படங்களை 
(MOVIES)அனுப்புவது எளிது .


இதை தரவிறக்கம் செய்ய : for download - link -1

இதை தரவிறக்கம் செய்ய : for download - link -2

நன்றி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?