ON-LINE இல் பொருட்கள் வாங்க 6 சிறந்த தளங்கள்



இப்போது பலர் ஆன் லையனில் பொருட்கள் வாங்குவதை விருப்பமாக கொண்டுள்ளனர் . காரணம் அலைச்சல் மிச்சம் , பலவகையான பொருகளை பார்த்துவான்கலாம் . நாம் விரும்பும் நேரத்தில் ஆடர் செய்யலாம் . பணத்தை செலுத்த பலவழிகள் உள்ளது என பல நன்மைகள் உள்ளது . எனவே ஆன் லையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது . அப்படி வாங்க பலதளங்கள் உள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் .

1.AMAZON.IN


இப்போது மிகவும் பிரபலமாகிவரும் தளம் இது . இதில் இல்லாத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்துவகை பொருட்களும் கிடைகிறது .

நன்மைகள் :
  • CASH ON DELIVERY (COD) வசதி இதில் உண்டு . நீங்கள் விரும்பிய பொருளை பெற்ற பின் பணத்தை கொடுத்தால் போதும் . இதனால் பணத்தை கட்டி ஏமாறும் கஷ்டம் இல்லை .
  • எப்பொழுது வேண்டுமானாலும் ஆடரை கேன்சல் செய்யலாம் . உங்களுக்கு பார்சல் கையில் வந்த பின்பு வேண்டாம் என கூட திருப்பி அனுப்பலாம் .
  • பார்சல் இப்போது எந்த இடத்தில் உள்ளது என அறிந்துகொள்ளும் வசதி .
  • SMS, E-MAIL மூலம் உங்கள் பொருள் இப்போது எங்கு உள்ளது என தகவல் வரும் .
  • 24 மணி நேர கஷ்டமர் கேர் உதவி .
இந்த தளம் செல்ல : AMAZON.IN

2.TRADUS.COM


அடுத்த பாதுகாப்பான, பெரிய ஆன் லைன் ஷாப்பிங் தளம் இது. இங்கு அனைத்து வகை மொபைல், புத்தகம், பெண்களுக்கான உடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள் கிடைக்கும் .

நன்மைகள் :
  • குறைந்த விலையில் பொருட்கள் .
  • ஆன் பெண் என பிரித்து தேடலாம் .
  • அனைத்து நாட்களும் அதிக பட்ச தள்ளுபடி உள்ளது. 
  • ஆபர் விலையில் நிறைய பொருட்களை தட்டலாம்.
  • பயமில்லாமல் கிரடிட் கார்ட் பயன்படுத்தலாம்.
  • விரைவான சேவை கிடையாது.
இந்த தளம் செல்ல : TRADUS.COM

3.SHOPCLUES.COM



இதில் மொத்தமாகவும், சில்லறையாகவும் பொருட்கள் வாங்கும் வசதியுள்ளது. சில பொருட்கள் மற்ற தளங்களைவிட மிக குறைவான விலையில் கிடைகிறது. இந்த தளத்தை போய் பாருங்கள்.

நன்மைகள் :
  • சண்டே ஸ்பெஷல் என ஒரு ஆபர் சண்டே அன்று மட்டும் தருகிறார்கள்.
  • பல பொருள்களின் விலைகள் அதிரடியாக குறைக்கபட்டு இருக்கும் .
  • அதிக பட்ச தள்ளுபடி உள்ளது 
  • விரைவான சேவை .
இந்த தளம் செல்ல : SHOPCLUES.COM

4.EBAY.COM


நன்மைகள் :
  • மிகவும் பழமையான, அதிக மக்கள் பயன்படுத்தும் தளம் இது. 
  • மிகவும் நம்பிக்கையான தளம் இது. 
  • இந்த தளத்தில் பண பரிவத்தனைகள் அமெரிக்கன் டாலரில் $ (USD) மட்டுமே  செய்யமுடியும்.
  • இதன் சேவை மிக விரைவானது மற்றும் பாதுகாப்பானது.
  • இந்த தளத்தில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம்.
  • பொருட்கள் உலக அளவில் பரிவர்த்தானை செய்யப்படுகிறது.
இந்த தளம் செல்ல : EBAY.COM

5.EBAY.IN


நன்மைகள் :
  • மிகவும் பழமையான, அதிக மக்கள் பயன்படுத்தும் தளம் இது. 
  • மிகவும் நம்பிக்கையான தளம் இது. 
  • இந்த தளத்தில் பண பரிவத்தனைகள் நமது இந்தியா ரூபாயிலேயே   செய்யதுகொள்ளலாம்.
  • இதன் சேவை மிக விரைவானது மற்றும் பாதுகாப்பானது.
  • இந்த தளத்தில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம்.
  • இந்திய அளவில் அனைத்து பொருட்களும் இதன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுகொள்ளலாம்.
  • பொருட்கள் இந்தியா மற்றும் உலக அளவில் பரிவர்த்தானை செய்யப்படுகிறது.
இந்த தளம் செல்ல : Ebay.in

6.FLIPKART.COM


தற்பொழுது முன்னிலையில் உள்ள ஆன் லையன் விற்பனையகம் இது . இங்கு இல்லாத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்களும் , சலுகைகளும் கொட்டிக்கிடக்கிறது .

நன்மைகள் :
  • அப்ளிடேட் என்ற முறை மூலம் நீங்கள் உருப்பினாரக் சேர்ந்து உங்கள் மூலம் யாராவது பொருள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும் .
  • விரைவான சேவை.
  • COD முறை உண்டு.
  • இதன் ஆரிஜின் ஆனது பெங்களூர் ஆதலால் சேவை விரைவாகவும் விலை மிக குறைவாகவும் இருக்கும்.
  • இந்த தளத்திலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
  • பொருட்களின் வாகையை பொறுத்து ஆபர் விலையில் நிறைய பொருட்களை தட்டலாம்.
  • ஒவ்வொரு பொருட்களுக்கும் அதன் வகையைச்சார்ந்து 30 நாட்கள் வரை ரீப்லேஸ்மென்ட் வசதி உள்ளது.
இந்த தளம் செல்ல : FLIPKART.COM

இது போல பலதள ங்கள் உள்ளது விரைவில் அவற்றையும் பார்ப்போம் .

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க