மோட்டோ எக்ஸ் மொபைல்கள்
அடுத்த ‘சில வாரங்களில்’ மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் முழு குறிப்புகள்:
அகலம்: 65.3 உயரம் 129.3mm
கர்வ்: 5.6 10.4mm
டிஸ்ப்ளே: 4.7 இன்ச் ‘AMOLED (RGB) / HD 720p
ப்ராசசர்: 1.7 GHz டியுல் கோர் ப்ராசசர்
எடை: 130 கிராம்
பேட்டரி: 2200 mAh.
பின்புற கேமரா: 10 மெகாபிக்சல் CLEAR பிக்சல் (RGBC) / எல்இடி பிளாஷ் / 1080p வீடியோ (30fps)
முன் கேமரா: 2 மெகாபிக்சல் 1080p HD வீடியோ
ஆப்ரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 4.2.2
ஆர்கிடெக்சர்: மோட்டோரோலா X8 மொபைல் கம்ப்யூட்டிங் சிஸ்டம்
ராம்: 2GB
சேமிப்பு: 16ஜிபி மற்றும் 32 ஜிபி
ப்ளூடூத்: 4.0 LE + EDR
WiFi 802.11a/g/b/n/ac (டூயல் பேண்ட் திறன்), மொபைல் ஹாட்ஸ்பாட்
ஜிஎஸ்எம் / ஜிபிஆர்எஸ் / எட்ஜ்; யூஎம்டீஎஸ் / எச்எஸ்பிஏ வரை 42 நொடி; CDMA / EVDO Rev. A (சிடிஎம்ஏ மாடல் மட்டும்); 4 ஜி – LTE
Comments