டொமைன்ஸ் ஸ்நிப்பர் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

பரவலாக மக்களிடையே புகழ் பெற்ற இணைய தளங்கள், தங்கள் பதிவுகளை, அதற்கான அத்தாட்சி பெற்ற இணைய அமைப்புகளிடம் புதுப்பிக்காமல் போனால், அவை அந்த தளப் பெயரில் தொடர்ந்து இயங்க முடியாது.


Domain Sniper

இது கவனக் குறைவால் ஏற்படும் தவறாகும்.இத்தகைய புதுப்பிக்கப்படாமல் போன தளங்களை, ஒரு தனி நபர் அல்லது அமைப்பு வாங்கி, தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்வார்கள். 

பின்னர், அதற்கு முன்பு வைத்திருந்த நிறுவனங்களிடம், கூடுதலாகக் கட்டணம் செலுத்தினால், அவர்களுக்கே தருவதாக வியாபாரம் பேசுவார்கள். இதற்காக, இந்த தளப் பெயருக்கு வரும் வாடிக்கையாளர்களை, வேறு ஒரு பாலியல் தளத்திற்குக் கொண்டு செல்வார்கள். இதனால், ஏற்கனவே இந்த தளத்தை வைத்திருந்த நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும். இந்த ரசாபாசத்தை தவிர்க்க, டொமைன் ஸ்நிப்பர் கேட்கும் தொகையைப் பழைய நிறுவனம் வழங்கிவிடும்.

நன்றி 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS