Facebook ல் Game request போன்ற சில தொல்லைகளிலிருந்து விடுபட..

வணக்கம் நண்பர்களே..!! இந்தப் பதிவு பொதுவாகப் பலர் அறிந்திருந்தாலும்... உங்களுடன் பகிர நினைத்ததால் இதை எழுதுகிறேன்...

Facebook என்பது சமூக வலைத்தளம்..
அந்த வகையில் பலர் Games Request , Event என்பவற்றை create செய்து request கொடுப்பது , சில வேளைகளில் மிரட்டல்கள் chat மூலம் அனுப்புவது போன்ற வேளைகளில் ஈடுபடுவார்கள்.

அதிலிருந்து நாம் சற்று ஒதுங்கி இருப்போம் என விரும்புவோருக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்குமெனக் கூறி பதிவை எழுதுகிறேன்.

முதலில் உங்கள் Facebook account க்குள் login செய்து கொள்ளுங்கள்.

பின் Settings என்ற option ல் Privacy Settings என்ற option ஐ click செய்யுங்கள்..


 
பின்னர் Blocking என்ற option ஐ click செய்யவும்..


click செய்த பின் இவ்வாறு தோன்றும்....


பின்னர் என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்கே தெரியும்...

Block users என்பது உங்களுக்கு யாராவது தப்பான நபராகத் தெரிந்தால் அவர் பெயரைக் கொடுத்து Block என்பதை click செய்யுங்கள். இனி அவர் உங்களைத் நெருங்குவது கடினம்.

இப்படி Game அதாவது Apps களை block செய்வது போன்ற வசதிகளும் அந்தப் பக்கத்திலே உள்ளது.

நீங்கள் விரும்பியவாறு செய்யுங்கள்...

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க