ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 4...

(புதியவர்களுக்கு)
 
விரைவாக பிரௌசிங் செய்ய என்ற பகுதியில் இதுவரைக்கும் மூன்று பகுதிகளைப் பார்த்திருக்கிறோம். 
ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 1...

ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 2... 

ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 3... 

இந்த பகுதியில் மேலும் சில குறுக்கு விசைகளைப் பார்ப்போம்.
தொடர்ந்து உள்ள டேப்களைக் காண கண்ட்ரோட்+டேப் கீகளை பயன்படுத்துக என கூறியிருந்தேன். 
அதைப்போலவே வரிசையாக டேப்களை கண்ட்ரோல்+1, கண்ட்ரோல்+2 என வரிசையாக்கஃ கொடுத்தும் டேப்களை காணலாம். 
easy-shortcuts-for-quick-browsing-without-mouse
அடுத்தடுத்துள்ள இரண்டு டேப்களுக்கு மட்டும் மாறிக்கொள்வது எப்படி? அடுத்துள்ள டேபிற்கு செல்ல Ctrl+Tab அடியுங்கள். 
மீண்டும் அதே டேபிற்கு வர Ctrl+Shift+Tab தட்டுங்கள். இப்பொழுது மீண்டும் பின்னோக்கி வருவீர்கள். 
இந்த இரண்டு செயல்களையும் செய்தால் தொடர்ந்து முன், பின் டேப்களுக்கு வர முடியும்.
இரண்டு தளங்களில்  மட்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற இந்த வழிமுறையைப் பின்பற்றலாம். 
இந்த வழிமுறையும் பின்பற்றும்போது சிறிது கடினமாக இருக்கலாம். ஆனால் பழக பழக விரைவாக பிரௌசிங் செய்ய முடியும். 
பயிற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் விரைவாக பிரௌசிங் செய்ய முடியும். அடுத்த பகுதியில் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க