2014ம் ஆண்டிற்கான Avast Antivirus இறுதி version வெளியிடப்பட்டுவிட்டது...!!

 
 வணக்கம் நண்பர்களே..!! இன்று 2014ம் ஆண்டிற்கான Avast Antivirus இறுதி version வெளியிடப்பட்டுள்ளது. அதை தரவிறக்க சுட்டியுடன் இங்கே உங்களுக்காக தர இருக்கிறேன். அதற்கு முதல் இது பற்றிய சில கருத்துகளை ஆராய்வோம்..

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல Unknown files பற்றி ஆராய சிறந்த DeepScreen டெக்னாலஜி அதாவது Dynamic binary translation and dyna-gen என புதுப்போளிவுடைய மென்பொருள்.

update வசதி எனவும் மெருகேற்றப்பட்ட CLOUD SCANNING முறையும் இம் மென்பொருளில் காணப்படுகிறது.

உங்கள் வீட்டிலிருக்கும் வயது முதிர்ந்தோர் எதாவது தவறாக செய்யும் போது அவற்றைத் தடுக்க Mode Stricter என்ற புதிய வசதி. இது தவறாக எதாவது இடம்பெற்றால் உடனே சத்தம் போடும்.

Malwareகளை அழிக்கும் தன்மை மெருகேற்றப்பட்டுள்ளது.

Safe Zone என்ற option மூலம் Safe ஆக shopping செய்ய Banking வசதிகளை மேற்கொள்ள இந்த மென்பொருள் பாதுகாப்பு அழிக்கும்.

இந்த மென்பொருள் version மற்ற vesionகளை விட கையாள்வது சுலபமானதாகக் காணப்படுகிறது. 

 

தரவிறக்க... avast! Free Antivirus 2014.9.0.2006 | 81.3 MB (Non commercial freeware)

குறிப்பு இந்த மென்பொருள் இலவசம் ஆனால் வீட்டு பாவனைகளுக்கு மட்டுமே உபயோகிக்கவும்.

Comments

Anonymous said…
மாந்த்ரீகம் கற்றுக் கொடுக்கும் முகவரி (ADDRESS) கொடுங்கள்

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?