இன்டெலின் 3ஆம் தலைமுறை ப்ரசாசர்கள்........


http://www.legitreviews.com/images/reviews/1914/ivy-bridge-header.jpg

Intel 3rd Generation Processors
 
http://www.back2gaming.com/wp-content/gallery/cache/6018_crop_600x300_intel_logo.jpg
இன்டெல் நிறுவனமானது கடந்த ஏப்ரல்-24 2012 அன்று 3ஆம் தலைமுறை ப்ரசாசர்களை (Intel 3rd Generation Processorsஇனிசியல் (ஆரம்ப) ரிலீஸ்னை அறிமுகம் செய்துள்ளது.

மற்றும் ரீடெயில் மார்க்கெட்டிங்  ரிலீஸ்னை இந்த மாதம் அதாவது ஜூன் 2012 கீழ்க்கண்ட ஸ்பெசிபிக்கேசன் நம்பர்களை கொண்ட 3ஆம் தலைமுறை ப்ரசாசர்களை (Intel 3rd Generation Processors) அறிமுகம் செய்துள்ளது.

3 ஆம் தலைமுறை ப்ராஸாசர் ஆனது (IVy  Bridge) IVy  ப்ரிட்ஜ் டெக்னாலஜி னை பின்பற்டி உருவாக்கப்பட்டது ஆகும். 

http://www.thewikimag.com/wp-content/uploads/2012/04/287761-nda-review-intel-core-i7-3770k.jpg

2 ஆம் தலைமுறை ப்ராஸாசர் ஆனது (Sandy Bridge) சேண்டி ப்ரிட்ஜ் டெக்னாலஜி னை பின்பற்டி உருவாக்கப்பட்டது ஆகும்.

புதிய வாகை இன்டெல் 3 ஆம் தலைமுறைப்ராஸாசர்கள் ஆனது Full மற்றும் Low Power கணினிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

 

இன்டெல் நிறுவனம் Core - i3 , Core - i5 , Core - i7, ஐ கொண்ட  20 வகையான 3 ஆம் தலைமுறை ப்ராஸாசர்களை உருவாக்கியுள்ளது.



இதற்கு முன்  இன்டெலின் 2ஆம்  தலைமுறை  ப்ரசாசர்கள் (Intel 2nd Generation Processors) 32nm (nano meter) அளவில் உருவக்கப்பட்டது, அனால் இன்டெலின் 3ஆம்  தலைமுறை ப்ராஸாசர்கள் (Intel 3nd Generation Processors) 22nm (nano meter) அளவில் உருவக்கப்பட்டுள்ளது.

அதே போல் இன்டெலின் 2ஆம்  தலைமுறை  ப்ரசாசர்கள் (Intel 2nd Generation Processors) 35watts முதல் 95watts வரை மின்சாரத்தை எடுத்துகொண்டு இயங்கும். அனால் இன்டெலின் 3ஆம்  தலைமுறை ப்ராஸாசர்கள் (Intel 3nd Generation Processors) 31வாட்ட்ஸ்  முதல் 77வாட்ட்ஸ் வரை மட்டுமே மின்சாரத்தை எடுத்துகொண்டு இயங்கும் அளவில் உருவக்கப்பட்டுள்ளது.


 கீழே இன்டல்  3ஆம்  தலைமுறை ப்ராஸாசர்களின் வகைகள் அட்டவணையிடப்பட்டுள்ளது .

Target
segment
Cores
(Threads)
Processor
Branding & Model
CPU Clock rate
Graphics
Clock rate
L3
Cache
Release
Date
Motherboard
Normal
Turbo
Normal
Turbo
Socket
Memory

Performance
4 (8)
Core i7
3770K
3.5 GHz
3.9 GHz
650
MHz
1150
MHz
8 MB
23rd
April
2012
LGA
1155
Up to dual
channel
DDR3-1600 Mhz

3770
3.4 GHz

3770S
3.1 GHz

3770T
2.5 GHz
3.7 GHz

Mainstream
4 (4)
Core i5
3570K
3.4 GHz
3.8 GHz
6 MB

3570
31st
May
2012

3570S
3.1 GHz

3570T
2.3 GHz
3.3 GHz

3550
3.3 GHz
3.7 GHz
23rd
April
2012

3550S
3.0 GHz

3475S
2.9 GHz
3.6 GHz
1100
MHz
31st
May
2012

3470
3.2 GHz

3470S
2.9 GHz

2 (4)
3470T
3 MB

4 (4)
3450
3.1 GHz
3.5 GHz
6 MB
23rd
April
2012

3450S
2.8 GHz

3330
3.0 GHz
3.2 GHz
1050
MHz
26th
June
2012

3330S
2.7 GHz

2 (4)
Core i3
3240
3.4 GHz
N/A
3 MB

3225
3.3 GHz

3220
3.3 GHz



Suffixes to denote: 
 
K - Unlocked (adjustable CPU multiplier up to 63 bins)
S - Performance-optimized lifestyle (low power with 65W TDP)
T - Power-optimized lifestyle (ultra low power with 35-45W TDP)

M - Mobile processor
Q - Quad-core
U - Ultra-low power
X - Extreme

  
TDP (Thermal Design Power) 

இன்டல் நிறுவனமானது இன்னும் அதிக செயல் திறன் கொண்ட  ப்ரசாசர்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். இதை நீங்கள் தவறாமல் உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்... நன்றி ........

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?