விண்டோஸ் 8 எவ்வாறு நிறுவுவது?


இதுவரை வெளிவந்தவற்றில் இதுதான் அனைத்து வசதிகளையும் பூரணமாக கொண்ட விண்டோஸ் பதிப்பு என்று தெரிவித்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 இன் Release Preview ஐ வெளியிட்டுள்ளது.

விண்டோஸ் 8 இன் நேரடியாக நிறுவும் பதிப்பை (Setup File) இலவசமாக தரவிறக்கம் செய்து பரிசோதிப்பது என்று விண்டோஸ் 8 கட்டமைப்பு முன்னோட்டம் பதிவிறக்கம் என்ற பதிவிலே பார்வை இட்டோம்.

நிறுவும்  முன்னர் கவனிக்க வேண்டியவை


விண்டோஸ் 8 இன் ISO இமேஜ் ஐ நிறுவ முன்னர் இந்த இணைப்பில் கிடைக்கும் setup utility ஐ ரன் செய்து பரிசோதிக்கலாம்.

மேலும் இந்த இணைப்பில் ஹாட்வேர் தொடர்பான தகவல்களை பெறலாம்.

விண்டோஸ் 8 ஐ நிறுவிக்கொள்வது எப்படி?

விண்டோஸ் 8 ஐ மூன்று வழிகளில் நிறுவிவிடலாம்

1. install Windows 8 side-by-side அல்லது Dual boot முறையில் இதில் விண்டோஸ் 8 தற்போது கணினியிலிருக்கும் விண்டோஸிற்கு மேலேயே இயங்கத்தொடங்கும். நீங்கள் விரும்பினால் விண்டோஸ் 8 ஐ பிரதான இயங்குதளமாக வைக்கலாம். எனினும் பின்னர் மாற்ற முடியாது.

2. Virtual Machine முறையில் தற்போது கணினியிலிருக்கும் விடயங்களை மாற்றிவிடாமல் நிறுவிக்கொள்ள முடியும்.

3. அல்லது விண்டோஸ் 8 தற்போது இருக்கும் விண்டோஸிற்கு மேலே overwriting செய்வதன்மூலம் நிறுவலாம்.
  
விண்டோஸ் 8 நிறுவுவதல் தொடர்பில் விரிவான தகவல்கள் வேண்டுமாயின் கீழுள்ள கருத்துக்கள் பகுதியில் அல்லது g.gowrisankar1391@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க