VLC மீடியா ப்ளேயரின் லேட்டஸ்ட் வெர்சன் VLC2.0 "Two flower" டவுன்லோட் செய்ய
இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் இருந்தாலும் இன்றும்
பெரும்பாலானவர்களின் விருப்பமான மென்பொருளாக VLC Media Player மென்பொருள்
திகழ்கிறது. இந்த மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை
எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் உள்ள
சில பிரச்சினைகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இதற்க்கு
VLC2.0 "Two Flower" என பெயரிட்டு உள்ளனர்.
சில புதிய மாற்றங்கள்:
- மீடியோ பைல்களை ஓபன் செய்யும் வேகமாக Decode செய்து நமக்கு வேகமாக காட்டுகிறது.
- புதிய வீடியோ பார்மட்களை சப்போர்ட் செய்கிறது குறிப்பாக HD மற்றும் 10codecs
- நூற்றுகணக்கான சிறுசிறு பிழைகளை நீக்கி மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
- Mac கணினிகளுக்கு தோற்றத்தை மாற்றி உள்ளது. மற்றும் பல மாற்றங்களை இந்த புதிய வெர்சனில் செய்து உள்ளனர்.
Official Download Links
VLC2.0 - Windows - Download
VLC2.0 - Mac OS X - Download
VLC2.0 - Other computer versions -Download
Thanks- VLC releases updated version VLC2.0 "Two Flower" [Download Links Inside]
Thanks- VLC releases updated version VLC2.0 "Two Flower" [Download Links Inside]
இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Comments