கணினி மொழிகளைக் கற்க ஆர்வமுள்ளவரா நீங்க? "programr code it online"
கணினிமொழி கற்க |
கணினி மொழிகளைக் கற்க ஆர்வமுள்ளவரா நீங்க? அப்படியானால்
இத்தளம் உங்களுக்குத்தான். ஆன்லைனில் கணினி மொழிகளைக் (Computer Language)
கற்றுக்கொடுக்கிறது இத்தளம். அரைகுறையாய் கணினி மொழிக்கற்றவர்களுக்கும்
இத்தளம் ஒரு வரம் என்றே கூறலாம்.
தளத்தில் முதலில் உங்களுக்கான பயனர் கணக்கு ஒன்றைத் தொடங்கிக்கொள்ளுங்கள்.
தளத்திலுள்ள நீங்கள் விருப்பப்பட்ட Java, C++, C#, Objective-C, PHP, Flash, Flex and J2EE போன்ற மொழிகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து கற்க ஆரம்பிக்கலாம்.

ஆன்லைனில் கணினி மொழி கற்க
Link |
Learn Computer language |
கணினி மொழியின் அடிப்படையிலிருந்து கற்பித்து, சிறந்தொரு கணினி மொழி
கற்றலுக்கான அனைத்து அடிப்படைகளையும் கற்றுக்கொடுப்பதாக தளத்தில்
கூறப்பட்டிருக்கிறது.
விருப்பப்படுபவர்கள் தளத்தில் இணைந்து பயன்பெறலாம்.
கணினிமொழிகளைக் கொண்டு நீங்கள் எழுதிய திட்டங்களையும் (Program) இயக்கிப் பார்க்கும் வசதி உண்டு. (புரோகிராமை Run செய்யும் வசதி)
தளத்திற்கான சுட்டி http://www.programr.com/about_ us
விருப்பப்படுபவர்கள் தளத்தில் இணைந்து பயன்பெறலாம்.
கணினிமொழிகளைக் கொண்டு நீங்கள் எழுதிய திட்டங்களையும் (Program) இயக்கிப் பார்க்கும் வசதி உண்டு. (புரோகிராமை Run செய்யும் வசதி)
தளத்திற்கான சுட்டி http://www.programr.com/about_
நன்றி நண்பர்களே...!!!
Comments