Posts

Showing posts from June, 2011

கம்ப்யூட்டர் பீப் கோடு சவுண்ட் இன் ஸ்டார்ட் அப் டைம்

AMI BIOS beep codes Below are the AMI BIOS Beep codes that can occur. However, because of the wide variety of different computer manufacturers with this BIOS, the beep codes may vary. Beep Code Descriptions 1 short DRAM refresh failure 2 short Parity circuit failure 3 short Base 64K RAM failure 4 short System timer failure 5 short Process failure 6 short Keyboard controller Gate A20 error 7 short Virtual mode exception error 8 short Display memory Read/Write test failure 9 short ROM BIOS checksum failure 10 short CMOS shutdown Read/Write error 11 short Cache Memory error 1 long, 3 short Conventional/Extended memory failure 1 long, 8 short Display/Retrace test failed  AWARD BIOS beep codes Below are Award BIOS Beep codes that can occur. However, because of the wide variety of different computer manufacturers with this BIOS, the beep codes may vary. Beep Code   Description 1 long, 2 short Indica...

2011 ஆம் ஆண்டின் உலகளவில் பிரபலமான 50 இணையதளங்கள்

Image
உலகளவில் கோடிக்கணக்கான இணையதளங்கள் உள்ளன நாளுக்கு நாள் இணையதளங்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே உள்ளன. கோடிக்கணக்கான இணைய தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு பயன்படும் வகையிலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் தகவல்களை தரும் தளங்களே இறுதிவரை நிலைத்து வெற்றியும் பெறுகின்றன. இது போன்று உலகளவில் அனைவராலும் விரும்பப்பட்டு தர வரிசையில் முதல் ஐம்பது இடத்தை பெற்றுள்ள இணைய தளங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன் பாருங்கள்.  இதில் எப்பொழுதும் போல கூகுள் முதலிடத்தில் இருந்தாலும் அதன் வளர்ச்சி சென்ற வருடத்தை விட இந்த வருடம் குறைவாக தான் உள்ளது. ஆனால் பேஸ்புக் சிறப்பான வளர்ச்சியை தொடர்கிறது என்பது குறிப்பிட தக்கது. இணைய தளங்களில் ustream.tv என்ற வீடியோ பகிரும் தளம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. அந்த தளம் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 655% வளர்ச்சியை பெற்றுள்ளது. The Top Websites for April 2011 Rank Website Name Unique Visitors Yearly Change 1 google.com 150,132,536 -0.34% 2 facebook.com 137,917,539 13.33% 3 yahoo.com 137,281,886 2.02% 4 ...

Youtube-ல் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண

Image
இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும்  இலவசமாக காணலாம். இதற்க்கு உலவியில்  Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம். இதற்க்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உங்கள் கணினியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுல் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்ப...

கணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க

Image
கணினிக்கு மிகவும் அவசியமானது சாப்ட்வேர்கள் ஆகும். கணினியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும் சில அதிக்கப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம். மென்பொருட்கள் இல்லாமல் கணினி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது. இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும் ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம். இப்படி இலவச மென்பொருட்களை உபயோகிக்கும் போது சில மால்சியஸ் மென்பொருட்களால் நம்முடைய கணினி பாதிக்கப்படும். ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களும் இந்த மென்பொருட்களை கண்டறிய முடியாததால் கணினி மேலும் மேலும் பாதிக்கப்பட்டு நாளடைவில் முற்றிலுமாக செயலிழக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மால்சியஸ் மென்பொருட்களை கண்டறிந்து அளிக்க ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளது.  இந்த மென்பொருளை  Malcious Software Removal  டவுன்லோட் செய்து...

தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே வரும்

Image
இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர். அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சுமா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக. இந்த ...

தண்டர்பேர்ட் ஷார்ட்கட் கீகள்

Image
மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரபலமான பிரவுசராக, அனைத்துப் பிரிவினரிடத்திலும் பெயர் பெற்று வருவதைப் போல, பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, தண்டர்பேர்ட் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதனைத் தனியாகவும் விரும்பிப் பயன்படுத்துவோரும் உண்டு. தண்டர்பேர்ட் இமெயில் தொகுப்பில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்பு இங்கே தரப்படுகிறது. புதிய செய்தி எழுத (மாறா நிலையில்) – Ctrl + M புதிய செய்தி எழுத (மாற்றப்பட்ட நிலையில்) – Shift + Ctrl + M செய்தி திறக்க – Ctrl +O அச்சிட – Ctrl+ P நகலெடு (காப்பி செய்திட) – Ctrl + C செய்ததை உடனே ரத்து செய்திட – Ctrl + Z மீண்டும் அதனை மேற்கொள்ள – Ctrl+ Y முந்தைய போல்டருக்குச் செல்ல – Ctrl+ Alt+ M அழிக்க – Del ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லாமல் அழிக்க – Shift + Del அனைத்தையும் தேர்ந்தெடுக்க (அனைத்து செய்திகள் மற்றும் ஒரு செய்தியில் உள்ள டெக்ஸ்ட் மட்டும்) – Ctrl+ A செய்திக்கு முன்னர் வந்த அனைத்து செய்திகளையும் சேர்ந்த்து தேர்ந்தெடுக்க – Ctrl + Shift + A செய்தியை எடிட் செய்தி...

விண்டோஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா

Image
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொழில்நு‌ட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிங்கப்பூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நோக்கியா நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீபன் எலாப் கூறியதாவது, தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன், விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், 2012ம் ஆண்டுவாக்கில் அதிகளவிலான இந்த போன்களை வர்த்தகப்படுத்த தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நோக்கியா நிறுவனம் தற்போது மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு என்9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதுதான் இந்த தொழில்நுட்பத்திலான முதல் மற்றும் கடைசி ஸ்மார்ட்போன் என அவர் கூறினார். ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் உபகரணங்களும் பெரும் சவாலாக உள்ளன. அடி...

புத்தம் புதிய தமிழ் யுனிகோட் எழுதி மற்றும் கன்வெர்ட்டர்

Image
கணினியில் தமிழ் எழுத நாம் பல்வேறு முறைகளை பயன்படுத்துகிறோம். பிளாக், எடிட்டர், Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்தி தமிழில் எழுதி கொண்டிருக்கிறோம். இந்த முறையில் இன்னும் ஒரு புதிய தமிழ் UNICODE எழுதி அறிமுகப் படுதப்பட்டுள்ளது. இந்த எழுதியில் உள்ள சிறப்பம்சம் கன்வெர்டரும் இதில் உள்ளது உள்ளது. அதாவது பாமினி, அமுதம் போன்ற எழுத்துருக்களில் எழுதி அதை யுனிகோடாக மாற்றி கொள்ளும் வசதி இதில் உள்ளது. இந்த வசதியை குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் பெறலாம். தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.  இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும். இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக thaminglish தெரிவுசெய்து vaNakkam என தட்டச்சு செய்தால் "வணக்கம்" என இரண்டாம் பெட்டியுனுள் பெறமுடியும். அதேபோல் ஏணைய விசைப்பலகை அமைப்புகளில் ( பாமினி, அமுதம், தமிழ்நெட்99 ) தட்டச்சு செய்து பெற முடி...

சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner

Image
கணினியில் உள்ள குப்பைகளை நீக்க பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தபடுவது சிகிளினர் மட்டுமே ஆகும். ஏன் இந்த மென்பொருள் மட்டும்தான் கணினியில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்க பயன்படும் மென்பொருளா என்றால் இல்லை, இன்னும் இதுபோன்ற பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஆப்கிளினர் இந்த மென்பொருள் சிகிளினரை விட சிறந்த மென்பொருள் என்று கூறமுடியாவிட்டாலும். அதனுடன் போட்டி போடும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் ஆப்கிளினர். மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் அளவில் சிறியதாகும். இதுஒரு இலவச மென்பொருள் ஆகும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் Cleaner என்னும் டேப்பினை தேர்வு செய்து Analyze என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள குப்பைகளை முன்னோட்டம் பார்த்து பின் Clean என்னும் பொத்தானை அழுத்தி குப்பைகளை நீக்கி கொள்ளவும். மேலும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் நிறுவிய மென்பொருளையும் நீக்கி கொள்ள முடியும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் தேங்கியுள்ள குப்பை...

RAM (Random Access Memory) தற்காலிக நினைகம் பற்றி தெரிந்து கொள்வோமா?

நாம் கணினியில் பயன்படுத்தும் RAM  (Random Access Memory)என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?  கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதிஇவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான  நினைவகங்கள் உள்ளன. அவை 1. தற்காலிக நினைவகம் Temporary Memory area 2. நிலையான நினைவகம் Permanent Memory area என்று அழைக்கப்படுகின்றன இவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk, CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சேமிக்கப்படும் தகவல்களை எப்பொழுதுவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நிலையானவை. கணினியில் நாம் எந்த ஒரு வேலையைச் செய்யவேண்டுமென்றாலும் அவ்வேலையைச் செய்வதற்கு என ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமென்பது (அல்லது செயலியை) உங்களுக்குத்தெரியும். எடுத்துக்காட்டாக நான் ஒரு கடிதம் தயார் செய்ய வேண்டும் என்றால், என்னிடம் Ms-Word போன்ற மென்பொருளும், பட...