Windows 8 தற்போதைக்கு இல்லை!



மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்குதளமானது இன்னும் இரண்டு ஆண்டுகளின் பின்னரே வெளிவரும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியை மைக்ரோ சொப்டின் உத்தியோக பூர்வ வலைப்பதில் பிரசுரிக்கப்படுள்ளது.
 
எனவே இத்தால் நாங்கள் அறிவித்துக் கொள்வது யாதெனில் இன்னும் 2 இரண்டு வருடத்திற்கு நாங்க விண்டோஸ் 7 தான் பாவிக்கணும்.. CD தேடித்திரியும் வேலை எங்களுக்கு இருக்காது. 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் ஒரு பார்வை

அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்