Memory card களின் வகைகளும், பயன்பாடும்.!!
இன்றைய
தொழில்நுட்ப உலகத்தில் மெமரி கார்டுகளைப் பற்றி அறியாதவர்கள் இருக்க
முடியாது என்றே எண்ணுகிறேன். இத்தகைய மெமரி கார்டுகள் இல்லாத
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களே இல்லை எனலாம்.
கேமராக்கள், கைப்பேசிகள், கேன்டிகேம் (handycam) உட்பட இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மின்னணு நுகர்வோர் சாதனங்களில் இந்த சேமிப்பு அட்டை (Memory-cards) உள்ளன.
ஒரு மெமரி கார்டு வாங்கும்போது அதன் விலை மற்றும் திறனை அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில மெமரி கார்டுகள் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டுமே ஆதரிக்கும் வகையில் உள்ளது. இந்த மெமரி கார்டுகளின் வகைகளைப்பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் பார்க்கலாம்.
காம்பாக்ட் ஃபிளாஷ் (Compact Flash (CF)கேமராக்கள், கைப்பேசிகள், கேன்டிகேம் (handycam) உட்பட இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மின்னணு நுகர்வோர் சாதனங்களில் இந்த சேமிப்பு அட்டை (Memory-cards) உள்ளன.
ஒரு மெமரி கார்டு வாங்கும்போது அதன் விலை மற்றும் திறனை அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில மெமரி கார்டுகள் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டுமே ஆதரிக்கும் வகையில் உள்ளது. இந்த மெமரி கார்டுகளின் வகைகளைப்பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் பார்க்கலாம்.
காம்பேக்ட்ஃப்ளாஷ் டிஜிட்டல் நினைவகம் பொதுவாக அனைத்து கேமரா வகைகளிலும்
பயன்படுத்தபடுகிறது. இது அதிக டிஜிட்டல் கேமராக்கள் இணக்கத்தன்மையை
கொண்டுள்ளது. காம்பேக்ட்ஃப்ளாஷ் இரண்டு வகைகளில் உள்ளன. முதல் வகை
மெலிதானது. இரண்டாம் வகை சற்றே தடிமனானது. இரண்டாம் வகை
காம்பேக்ட்ஃப்ளாஷ் பொதுவாக 512MB அல்லது 1GB உயர் திறன் கொண்டது.
Fuji and Olympus SmartMedia Card
இவை ஜூலை 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வகை கார்டுகள் fuji மற்றும்
Olympus என்பவர்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததால் இதற்கு இப்பெயர்
வந்தது.
இந்த வகை மெமரி கார்டும் டிஜிட்டல் கேமராக்களில் உபயோகிக்கிறார்கள் இது Olympus மற்றும் Fuji ஆகியோரால் கண்டுபிடிக்கபட்டது.
Secure Digital Card (SD card) & SDHC memory கார்டுகள்:
இப்பொழுது இந்த வகை கார்டுகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. டிஜிட்டல்
கேமராக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்துவிதமான கேமராக்களையும்
ஆதரிப்பதால் எல்லவகையான கேமராக்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. 2007 -ம்
வருடம் இத்தகைய மெமரிகார்டுகள் வெளியிடப்பட்டு விற்பனை வந்தது.
இது இரண்டாம் தலைமுறை மல்டிமீடியா கார்டு ஆகும். இதன் பிறகு SD mini என்ற கார்டும், Micro என்ற மெமரி கார்டுகளும் வெளியிடப்பட்டன. இது நவீன மொபைல்களில் பயன்படுத்தக்கூடியவனாக இருக்கிறது.
இது இரண்டாம் தலைமுறை மல்டிமீடியா கார்டு ஆகும். இதன் பிறகு SD mini என்ற கார்டும், Micro என்ற மெமரி கார்டுகளும் வெளியிடப்பட்டன. இது நவீன மொபைல்களில் பயன்படுத்தக்கூடியவனாக இருக்கிறது.
Memory Sticks:
Comments