பயணுள்ள 3 மென்பொருட்கள்- இலவசமாக!
4Videosoft PDF Converter Ultimate 3.0.28 ( Portable )
இதில் நீங்கள் படங்களை மட்டும் JPEG ஆக சேமித்துக்கொள்ளும் சிறப்பு
சேர்ந்துள்ளது. மேலும் இதனூடாக நீங்கள் செய்யத்தக்க கோப்பு மாற்றங்கள்
கீழுள்ளன.
TXT, Word, RTF, JPEG, PNG, GIF, BMP, PCX, TGA, TIFF இது போர்ட்டபிளாக இருப்பது பாவனைக்கு இன்னும் இலகுவாகனதாக இருக்கும்.
அளவு : 3.44 MB
தரவிறக்க :
Aiseesoft Total Media Converter 6.2.26 Portable
ஏனைய வீடியோ கென்வேர்ட்டர்களில் செய்யத்தக்க அனைத்து கோப்பு மாற்றங்களையும் இதில் செய்துகொள்ள முடியும்.
மேலும் வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதியை வெட்டி எடுக்கவும், பல வீடியோக்களை இணைக்கவும் இவ் மென்பொருள் உதவுகிறது.
ஏற்புடைய செயற்பாடுகள் :
DVD இல் இருந்து AVI, MPEG, WMV, MP4, RM, MOV, 3GP, VOB, FLV, MP3, WMA, etc. and HD video இக்கு மாற்ற முடிகிறது.
HD video and AVI, MPEG, WMV, MP4, H.264/AVC, MOV, MKV, AVCHD, 3GP, etc கோப்புக்களை மாறி மாறி கோப்பு மாற்றம் செய்ய முடிகிறது.
அளவு : 78.71 MB
தரவிறக்க :
Ashampoo Photo Commander v9.4.1 Portable
இதில், படங்களை உங்கள் விருப்பப்படி மாற்றி டிஸைன் பண்ணக்கூடிய வசதியும் சேர்ந்திருப்பது சிறப்பு.
இதுவும் போர்டபிள் தான். :)
அளவு : 131MB
தரவிறக்க :
|
Comments