இலவச ஐபி ஸ்கேனர் மென்பொருள்
இலவச ஐபி
ஸ்கேனர் மென்பொருளானது மிக வேகமாக ஐபி ஸ்கேனர் மற்றும் போர்டபிள் ஸ்கேனராக
உள்ளது. இது உங்களின் நெட்வொர்க்குகளை கண்காணிக்க மற்றும் மேலாண்மை செய்ய
உதவும் பொது பயனருக்காக உருவாக்கப்பட்டதாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் 9x/ME/NT/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Download Link |
Comments