NotePad ல விளையாடலாம் வாங்க.





நாம் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்துவது Windows operating System தான். அதில் உள்ள ஒரு Application தான் நோட்பேட்(Notepad). அதில் விளையாட்டாக சில விஷயங்கள் செய்யலாம். அவற்றை இப்போது பார்க்கலாம்.

Start=> program => accessories => Notepad மூலம் திறக்கவும்.

Trick 1 :

  1. Notepad ல் “this app can break” என (quotes இல்லாமல்) டைப்
    செய்யவும்.
  1. எதாவது பெயர் குடுத்து Save பன்னவும்.
  2. இப்போது திறந்து பாருங்கள்.


Trick 2 : ( World Trade Center Attack)

  1. Notepad ல் “Q33N” என (quotes இல்லாமல்) டைப்
    செய்யவும்.

  1. Q33N ஐ தெரிவு செய்த்து கொண்டு பாண்ட்(Font) ஐ Windings என மாற்றவும்.

  1. என்ன வருகிறது என பாருங்கள்.



Trick 3 : நேரம் அறிய.

  1. Notepad ல் “.LOG” என (capital letter ) டைப்
    செய்யவும்.

  1. save செய்யவும்.

  1. பின்பு திறந்து பாருங்கள் தற்பொழதைய நேரம் தெரியும்.

Trick 4 : Caps Lock, Num lock, Scroll Lock Key Trick.


  1. Notepad ல்

set wshshell=wscript.createobject("wscript.shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys"{capslock}"
wshshell.sendkeys"{numlock}"
wshshell.sendkeys"{scrolllock}"
loop

டைப் செய்யவும்

  1. எதேனும் பெயர் குடுத்து .VBS என Save செய்யவும்.
  2. இப்போது Open செய்து பார்க்கவும்.

(நிறுத்த Alt + Ctl + Del அழுத்தி Contol panel இல் உள்ள உங்கள் file ஐ தெரிவு செய்து End Task குடுக்கவும்)

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க