ஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில
மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும்
உள்ளது. அந்த வரிசையில் இன்று மூன்று பயனுள்ள மென்பொருட்களையும் அந்த
மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு
காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட
கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
CCleaner v3.13.1600
கணினிகளில் உள்ள தேவையற்ற பைல்களை சரியாக கண்டறிந்து அழித்து கணினியை
சுத்தமாக வைத்து கொள்ள உதவும் CCLEANER மென்பொருள் பெரும்பாலானவர்கள்
உபயோகப்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருள் நிறுவனத்தினர் அடிக்கடி
மென்பொருளை மேம்படுத்தி புதிய வெர்சன்களை வெளியிடுகின்றனர். அந்த வரிசையில்
தற்பொழுது புதிய பதிப்பான CCLEANER V3.13.1600 என்ற பதிப்பை வெளிட்டு
உள்ளனர்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - CCLEANER v3.13.1600
Google Chrome 16.0
இணைய உலவிகளில் வெளியிட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பரவலாக உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவியாகும். இந்த உலவியின் எளிமையான தோற்றமும் வேகமான செயல் திறனாலும் அனைவரும் இந்த உலவியை விரும்பி பயன்படுத்துகின்றனர். இப்பொழுது உள்ள உலவிகளில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ள ஒரே உலவி இது தான். மற்ற உலவிகள் இதன் வருகையால் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்த மென்பொருள் கூகுளில் தயாரிப்பு என்பது இதன் கூடுதல் பலமாகும். தற்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை chrome 16 வெளியிட்டு உள்ளனர்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Google Chrome
PicPick 3.1.0
கணினி விண்டோக்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க உதவும் மிகவும் பயனுள்ள இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளில் வெறும் ஸ்க்ரீன் ஷாட் வசதி மட்டுமின்றி Image Editor, Color Picker , White Board, Cross Hair மற்றும் பல வசதிகள் அடங்கி உள்ளது. இந்த மென்பொருளை உபயோகிப்பதும் மிகவும் சுலபமாக இருப்பதால் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - http://picpick.org/download
Firefox 9.0
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox 9.0
Avast 6.0.1367
பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளாகும். கணினிகளில் உள்ள வைரஸ்களையும், மால்வேர்களையும் சரியாக கண்டறிந்து அழித்து கணினியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் இலவச மென்பொருளாகும். இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களில் இந்த மென்பொருள் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Avast 6.0.1367.
இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து அனைவரையும் சென்றடைய உதவுங்கள்.

Comments