Posts

Showing posts from June, 2012

ப்ரிண்ட் எடுப்பதற்க்கு (அச்சிடும்) முன் சிந்திக்க சில விஷயங்கள்

Image
உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’, ‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப் படும். * சில டாகுமெண்ட்களில் குறைவான வரிகள் இருக்கலாம்; அல்லது சிறிய அளவில் அச்சிட்டாலும் படிக்கும் வகை யில் இருக்கலாம். அப்படிப்பட்ட டாகுமெண்ட்களை அச்சிடுகையில், தாளின் ஒரு பக்கத்தில் இரண்டு பக்கங்களை அச்சிடலாமே! * கூடுமானவரை உங்கள் டாகுமெண்ட் களில், போட்டோக்கள் மற்றும் பெரிய அளவிலான கிராபிக்ஸ் படங்களைத் தவிர்க்கவும். இதனால் டாகுமெண்ட் பைல் அளவு அதிகரிக்கும். அச்சிடுகையில், இந்த டாகுமெண்ட்டின் பக்கங்களை வடி வமைத்து அச்சிட, பிரிண்டர் அதிக நேரம் எடுக்கும். * வண்ணம் கலந்த டாகுமெண்ட் அச்செடுக்கையில், அந்த அச்சுப் பிரதி முடிவானதாக இல்லாமல்...

சீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் -

Image
Secret codes for all china mobiles இன்று மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சீன மொபைல்கள். டூப்ளிகேட் செய்வதில் வல்லவர்களான சீனர்கள் பிரபல கம்பெனிகளின் மொபைல்கள் போன்று அச்சு அசலாக உருவாக்கி பத்து மடங்கு விலை குறைவாக கொடுப்பதால் அனைவரும் அது போன்ற போன்களை உபயோகபடுதுகின்றனர். சாதரணமாக குறைந்தது Rs.1000/- ஒரு போன் வாங்கினால் கூட Dual Simcard, Blue tooth, Camera, Audio video players போன்ற அனைத்து வசதிகளையும் கொடுத்து விடுகின்றனர். Tv, 4 Simcard specility இப்படி ஏராளமான வசதிகளை வழங்குவதால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இந்த வகை போன்களையே நாடி செல்கின்றனர். இந்திய மொபைல் வர்த்தகம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இன்னும் எவ்வளவோ துறைகளில் சீனா காலை பதித்து விட்டது. சீன விட நாங்க பெரிய ஆளு எங்க கிட்டயும் அது இருக்கு இது இருக்குன்னு வாய் வார்த்தையில் மட்டுமே சொல்லி கொண்டிருக்கையில் சீனா காரன் கிட்ட நம்ம இந்திய வர்த்தகத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்ப்படுதுமென்று பொறுத்திருந்து பார்ப்போம். சரி நம்ம மேட்டருக்கு வருவோம் சீன மொபைல்களில் உபயோகி...

யூடியூப் வீடியோக்களை VLC Player மூலம் தரவிறக்கம் செய்வதற்கு

Image
பல லட்சக்கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டுள்ள யூடியூப் வீடியோக்களை VLC Player மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்கு முதலில் யூடியூப்பில் எந்த வீடியோவை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ முகவரியை கொப்பி செய்து கொள்ளவும். இப்போது VLC Player - ஐ ஓபன் செய்து Media --> Open Network Stream என்பதை தெரிவு செய்யவும். அதன் பின் Please Enter a Network URL என்ற இடத்தில், வீடியோவின் முகவரியை கொடுத்து Play கொடுக்கவும். இப்போது வீடியோவின் Thumbnail இமேஜ் வரும். உடனே Play பட்டனை கிளிக் செய்யவும். இப்போது வீடியோ ஸ்ட்ரீம் ஆகி play ஆக ஆரம்பிக்கும். இப்போது உங்கள் வீடியோவை இரண்டு வழிகளில் தரவிறக்கம் செய்யலாம். ஒன்று Network Stream பகுதியில் Play கொடுப்பதற்கு பதிலாக convert என்று கொடுப்பதன் மூலம். இது எல்லா வீடியோவுக்கும் வேலை செய்யாது என்பதால் இது உதவவில்லை என்றால் அடுத்த முயற்சி. ...

இன்டெலின் 3ஆம் தலைமுறை ப்ரசாசர்கள்........

Image
Intel 3rd Generation Processors   இன்டெல் நிறுவனமானது கடந்த ஏப்ரல் -24 2012 அன்று 3 ஆம் தலைமுறை ப்ரசாசர்களை ( Intel 3rd Generation Processors )  இனிசியல் ( ஆரம்ப ) ரிலீஸ்னை அறிமுகம் செய்துள்ளது . மற்றும் ரீடெயில் மார்க்கெட்டிங்   ரிலீஸ்னை இந்த மாதம் அதாவது ஜூன் 2012 கீழ்க்கண்ட ஸ்பெசிபிக்கேசன் நம்பர்களை கொண்ட 3 ஆம் தலைமுறை ப்ரசாசர்களை ( Intel 3rd Generation Processors ) அறிமுகம் செய்துள்ளது . 3 ஆம் தலைமுறை ப்ராஸாசர் ஆனது (IVy  Bridge) IVy  ப்ரிட்ஜ் டெக்னாலஜி னை பின்பற்டி உருவாக்கப்பட்டது ஆகும்.  2 ஆம் தலைமுறை ப்ராஸாசர் ஆனது (Sandy Bridge) சேண்டி ப்ரிட்ஜ் டெக்னாலஜி னை பின்பற்டி உருவாக்கப்பட்டது ஆகும். புதிய வாகை இன்டெல் 3 ஆம் தலைமுறைப்ராஸாசர்கள் ஆனது Full மற்றும் Low Power கணினிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.   இன்டெல் நிறுவனம் Core - i3 , Core - i5 , Core - i7, ஐ கொண்ட  20 வகையான 3 ஆம் தலைமுறை ப்ராஸாசர்களை உருவாக்கியுள்ளது. இதற்கு முன் ...