Rapidshare,Mediafire கோப்புகளை தேடுவதற்கான தளங்கள் !
Rapidshare, Media-fire
இந்த தளங்களை பற்றி அறியாதவர்கள் குறைவுதான். இத்தளங்களின் மூலமாக அளவில்
பெரிய கோப்புகளை பிறரிடம் பகிரலாம் மேலும் பல்வேறு பயனுள்ள கோப்புகளை
இவற்றின் மூலமாகப் பதிவிறக்கலாம் .
மென்பொருட்களாக இருக்கட்டும் அல்லது மென்நூல்களாக இருக்கட்டும் அல்லது மூவியாக இருக்கட்டும் இப்படி நமக்கு பயனுள்ள பலவற்றை இத்தளங்களின் மூலமாக தரவிரக்கிகொள்ள முடியும் .
ஆனால் ஒரு குறை இத்தளங்களில் தேடு
பொறி கிடையாது .அதன் காரணமாக இத்தளங்களில் என்னென்ன கிடைக்கும் என்பதை
நாம் அறிய முடியாது. இக்குறையைப் போக்குவதற்காக இரண்டு தளங்கள் உள்ளன .
mediafire.pro.tc என்ற இத்தளம் மூலமாக mediafire தளத்திலுள்ள கோப்புகளை கூகுளில் தேடுவதைப் போல தேடித் பெறலாம் .
அது போல rapidlibrary.com என்ற இத்தளம் மூலமாக rapidshare தளத்திலுள்ள கோப்புகளைத் தேடலாம் .
அப்படீன்னா இனிமேல் டவுன் லோடிங் ஜாலிதான் .
Comments