How to create a Password Protected Folder | தமிழில்
கணனியில் உள்ள உங்கள் Folder இற்கு மேலதிக மென்பொருட்களின் உதவி இன்றி
Password இட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று சொல்கிறேன்.
படிப்படியாகவும் இலகுவாகவும் password protected folder. ஒன்றினை உருவாக்குங்கள்.
How to create a Password Protected Folder :
Step 1 : புதிய folder ஒன்றினை உருவாக்குங்கள் (Right-click -->> New Folder) அதற்கு விரும்பிய பெயரிடுங்கள்.
Step 2 : பாதுகாப்பாக வைக்க வேண்டிய File களை அந்த Folder இல் இடுங்கள்.
Step 3 : நீங்கள் உருவாக்கிய Folder இல் Right Click செய்து Send To -->> Compressed (zipped) Folder இனை தெரிவு செய்யுங்கள்.
Step 4 : இப்போது அதே இடத்தில் Compressed (zipped) Folder உருவாகி இருக்கும்.
Step 5 : Zipped Folder இனை Open செய்யுங்கள் அதனுள் நீங்கள் உருவாக்கிய Folder இருக்கும்.
Step 5 : File Menu இல் Add a Password இனை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான Password இனை இடுங்கள்.
உங்களுக்கு இது இன்னும் பாதுகாப்பானதாக இல்லாவிடில் Compressed (zipped) Folder இனை Hidden File ஆக்கலாம்.
Comments