Ess_USB- All In One Software



           Ess_Usb_7.1.1000.0 பாதுகாப்பு மற்றும் இல்லாமல் அதன் துணையாக  

  1. Antivirus, 
  2. Firewall,
  3. Eject,
  4. Locker,
  5. Locke-PC-With-USB,
  6. BackGround,
  7. Reminder,
  8. Back_Up,
  9. File Recover,
  10. Format,

என பல நமக்கு உதவிகளை ஒன்று சேர்த்து தருகிறது.  Pen Drive & Memory Card பயன்படுத்தாதவர்கள் இன்று யாரும் இல்லை அலுவலகம் மற்றும் நண்பர்களிடம் Video-Audio-Software-Documents என எண்ணில் அடங்க பரிவர்த்தனைகள் நடக்கிறது இதனால் Virus பரவுகிறது இதில் இருந்து நமது pen Drive & Memory Card பாதுகாக்க உற்றதுணைவன் இது ஒரு portable software அதனால் நமக்கு தேவைபடும் சிலவற்றை மற்றும் உபயோகபடுத்தலாம் நிறுவும் போது அதைப்பற்றிய சிறு குறிப்பு தரப்பட்டுள்ளது எங்கு வேண்டும் என்று தேர்வு செய்தபின் நிறுவலாம்.  


தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி - பேஸ்ட் செய்க.


Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க