Posts

Showing posts from November, 2011

விண்டோஸ் 7 | How to Change the Logon Screen Background in Windows 7

Image
  Windows 7 logon screen இல் உங்களுடைய தனிப்பட்ட படத்தினை வேறு ஒரு மென்பொருள் ஒன்றினதும் துணை இன்றி இடுவது சாத்தியமா.? ஆம் நிச்சயமாக காணப்படும் படிகளை பின் தொடருங்கள் இது சாதாரண மாக உங்கள் Desktop Wallpaper இனை மாற்று வதுபோல் இலகுவானதாகும்.   இனி இந்த படிகளை தொடருங்கள்  1. நீங்கள் பயன்படுத்தவிருக்கும் படம்   .jpg  file ஆக இருத்தல் வேண்டும் அத்தோடு   245KB குறைவாக இருத்தல் வேண்டும் . 2. அப்படம் ஆனது  1440 x 900  or  1024 x 768 இருப்பின் மிகவும் நன்று  You can use any of the photo editing software such as Photoshop to  compress and set the resolution for your image. Once you’re done, save this image as  backgroundDefault.jpg . 3. You will need to copy this image to C:\Windows\system32\oobe\info\backgrounds இந்த link கிடைக்கப்பெறா விடின் உருவாக்கவும்  4. Now open the Registry Editor (Start -> Run -> Type regedit) and navigate to the following key HKLM\ Softwar...

Ess_USB- All In One Software

Image
           Ess_Usb_7.1.1000.0 பாதுகாப்பு மற்றும் இல்லாமல் அதன் துணையாக   Antivirus,   Firewall, Eject, Locker, Locke-PC-With-USB, BackGround, Reminder, Back_Up, File Recover, Format, என பல நமக்கு உதவிகளை ஒன்று சேர்த்து தருகிறது.    Pen Drive & Memory Card பயன்படுத்தாதவர்கள் இன்று யாரும் இல்லை அலுவலகம் மற்றும் நண்பர்களிடம் Video-Audio-Software-Documents என எண்ணில் அடங்க பரிவர்த்தனைகள் நடக்கிறது இதனால் Virus பரவுகிறது இதில் இருந்து நமது pen Drive & Memory Card பாதுகாக்க உற்றதுணைவன் இது ஒரு portable software அதனால் நமக்கு தேவைபடும் சிலவற்றை மற்றும் உபயோகபடுத்தலாம் நிறுவும் போது அதைப்பற்றிய சிறு குறிப்பு தரப்பட்டுள்ளது எங்கு வேண்டும் என்று தேர்வு செய்தபின் நிறுவலாம்.   தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் ( Or ) காப்பி - பேஸ்ட் செய்க. http://www.4shared.com/file/aQ4YIYmJ/Ess_USB.html

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி

எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகி இயங்க ஆரம்பிக்கும். Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல். ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம். ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் USB கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம் . இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி boot செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம். கோப்பு இங்கே WinRar கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்..

How to create a Password Protected Folder | தமிழில்

Image
    கணனி யில் உள்ள உங்கள் Folder இற்கு மேலதிக மென்பொருட்களின் உதவி இன்றி Password இட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று சொல்கிறேன். படிப்படியாகவும் இலகுவாகவும்  password protected folder. ஒன்றினை உருவாக்குங்கள்.   How to create a  Password Protected Folder : Step 1 : புதிய   folder ஒன்றினை உருவாக்குங்கள்  (Right-click -->> New Folder) அதற்கு விரும்பிய பெயரிடுங்கள். Step 2 : பாதுகாப்பாக வைக்க வேண்டிய File களை அந்த Folder இல் இடுங்கள். Step 3 :  நீங்கள் உருவாக்கிய Folder இல் Right Click செய்து   Send To  -->>  Compressed (zipped) Folder இனை தெரிவு செய்யுங்கள். Step 4 :   இப்போது அதே இடத்தில்  Compressed (zipped) Folder உருவாகி இருக்கும்.  Step 5 :  Zipped Folder இனை Open செய்யுங்கள் அதனுள் நீங்கள் உருவாக்கிய Folder இருக்கும். Step 5 : File Menu இல் Add a Password இனை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான Password இனை இடுங்கள். உங்...

அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு

Image
    இப்போது கணணிகளில் இருக்கும் சிப்களைவிட 60 சதவீதம் வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை கணணி சிப்பை அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் தத் கண்டுபிடித்துள்ளார். இந்த சிப்பை பயன்படுத்தினால் இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு மின்சார செலவும் குறையும். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனையும் இந்த கண்டுபிடிப்பு கவர்ந்துள்ளது. அவர்கள் இதனை சோதனை செய்து வருகின்றனர். இந்த சிப்பை கண்டுபிடித்துள்ள ராஜ் தத், கோரக்பூர் ஐஐடி-யில் படித்தவர். அமெரிக்காவில் கணணி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது கண்டுபிடிப்பு கணணி சிப் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் தத் இது குறித்துக் கூறியது: கணணி சிப்களில் இப்போது எலெக்ட்ரான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக எடை குறைந்த போட்டான்களை பயன்படுத்தியுள்ளேன். இதனால் சிப்களின் அளவு, எடை, மின்சாரப் பயன்பாடு ஆகியவை குறைந்துள்ளது. எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தினால் சிப்கள் சூடாகும். எனவே அதனை குளிரவைக்க வேண்டும். இதற்காக மின்சாரம் அதிகம் செலவாகிறது. அத்துடன் ...

முத்தான மூன்று I.T செய்திகள்!

Image
கணினிக்கு பிராசஸர் என்றாலே இன்டெல்தானா? AMD பிராசஸரும் மார்கெட்டில் இருக்கு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்டெலுக்கு அடுத்து AMD-தான் . AMD, இன்டெலுக்கு மார்க்கெட்டில் tough fight கொடுப்பதால்தான் ஏதோ நீங்களும், நானும் கணினி வாங்க முடியுது. இல்லாட்டி நோஞ்சான் பிராஸசரை, அநியாய விலைக்கு வாங்க வேண்டும். அதனால்தான், AMD-யை நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெரிய Thanks சொல்லனும். சரி! இப்ப எதுக்கு AMD-யை இழுக்கனும். AMD கம்பெனி ஆரம்பித்து 40 வருடம் ஆகிவிட்டது . Happy Birthday AMD! அடுத்த 40 வருடத்தில் AMD-யோ இன்டெலோ இருக்குமான்னு சொல்லவே முடியாது. அவ்வளவு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. 2. முக்கி முனகி இப்பத்தான் முதல் முறையாக desktop மார்கெட்டில் 1 சதவீதம் பங்கை லினக்ஸ் அடைந்திருக்கிறது என்று Net Applications என்ற கம்பெனி மதிப்பிட்டு இருக்கிறது. இலவசமாக கொடுத்தே இந்த நிலைமை. அப்ப லினக்ஸ் அவ்வளவுதானா? இதை ஆயிரக்கணக்கான சர்வர்களில் லினக்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு சர்ச், ஜீமெயில், மேப்ஸ்னு செமையா அமர்க்களம...

மைக்ரோசொப்டின் 25 ஜிபி இலவச மேக நினைவக வசதி

Image
  மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) என்பது தொடர்பில் பல்வேறு செய்திகளை நாம் உங்களுக்கு வழங்கியுள்ளோம். குறிப்பாக இலவசமாக வழங்கப்படும் மேக நினைவக வசதி தொடர்பிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அவ்வாறு வசதியை வழங்கும் இணையத்தமொன்றே www.cx.com ஆகும். இவ்வாறு மேக நினைவக வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனமும் வழங்கிவருகின்றது. அதுவும் 25 GB இடத்தை இலவசமாகவே வழங்குகின்றது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் இலகுவாகவும், சிறப்பாகவும் உள்ளது. அவ்வசதியை வழங்கும் தளம் Skydrive.live.com என்பதாகும். இதனைப் பெறுவதற்கு உங்களிடம் ஹொட்மெயில் கணக்கொன்று இருக்க வேண்டியது அவசியம். இத்தளத்திலிருந்தே மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பெக்கப் (Backup) செய்தும் கொள்ளலாம். மேலும் பல வசதிகளை கொண்டுள்ள இத்தளத்தினை பயன்படுத்தி உங்கள் கருத்துகளை எ...

ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?

விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்ட்டா நிறுவப்பட்ட கணினிகளில் யு.எஸ்.பி கருவிகளைச் செருகுவதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்கள் இருக்கும். இந்த யுஎஸ்பிக்கான ஸ்லாட்களில் வெளி நினைவகங்களான ஃப்ளாஷ் டிரைவ்கள், பென் டிரைவ்கள் போன்றவற்றை செருகி தகவல் பரிமாற்றம் செய்து பழக்கப்பட்டுள்ளோம். ஆனால் இந்த பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ்களையே கணினியின் நினைவகமான ராம் உடன் இணைந்து செயல்படச் செய்தால் – கணினியின் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். கணினியின் தற்காலிக நினைவகமான ராம் மெமரியின் கொள்ளளவைக் கொண்டே கணினியின் வேகமும் நிர்ணயிக்கப்படுகிறது. 4GB ராம் நினைவகத்தின் விலையைக் காட்டிலும், 4 ஜிபி ஃப்ளாஷ் டிரைவின் விலை மிகக் குறைவுதான். ஆகவே ஏற்கனவே கணினியில் இணைக்கப்பட்டுள்ள ராம் உடன், ஒரு பென் டிரைவை இணைத்து – ஒட்டுமொத்த நினைவகத்தை அதிகரித்து கணினியின் வேகத்தையும் பலமடங்கு அதிகரிக்க ஒரு மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் பென் டிரைவின் நினைவகத்தையும் கணினியின் ஒருங்கிணைந்த நினைவகமாக விண்டோஸ் கருதிவிடும். Flash Memory as RAM இலவச மென்பொருளாக eBoostr என்னும் பயன்பாட்டை இணையிறக்கம...

NetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க

Image
தற்பொழுது NetBook பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதன் அழகிய தோற்றம், விலையும் குறைவு, எளிதாக எடுத்துச்  சென்று கையாளுவதற்கு வசதியாக இருப்பதால்       அனைவராலும் விரும்பப்படுகிறது. சமீப காலமாக அனைவரையும் கவரும் வகையில், பலப்பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் இந்த NetBook கள் உருவாக்கப்பட்டு சந்தையில் விற்கப் படுகின்றன.  ஆனால் இது என்னதான் அழகாகவும், கைக்கு அடக்கமாகவும் இருந்தாலும், இவற்றை மற்ற கணினிகளோடு அல்லது மடிக்கணினிகளோடு  ஒப்பிட இயலாது.  ஏனெனில் இவற்றில் DVD ட்ரைவ்கள் இருப்பதில்லை  என்பது ஒருபுறமிருந்தாலும்,  பெரும்பாலான NetBook களில் நினைவகம் (RAM) 1 GB அளவு மட்டுமே  உள்ளதால் ஒரு சில பயன்பாடுகளை இயக்குவது சற்று சிரமமாக இருக்கும்.  இது போன்ற சமயங்களில் நம்மிடம் உள்ள பென் ட்ரைவ், SD மெமரி கார்டு இவற்றைக் கொண்டு, நமது நெட் புக்கின் வேகத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். இதற்கான வசதியை விண்டோஸ் 7 இயங்குதளத்தில் உள்ள Ready Boost எனும் கருவி வழங்குகிறது.   ...

கணினி நெட்வொர்கிங்

கணினி நெட்வொர்க்கிங்க்கு தேவையான (i) குறைந்த வன்பொருள் Requirements : * NIC (நெட்வொர்க் இண்டர்பேஷ் கார்டு) * Communication மீடியம் (i) கேபிள் (ii) கம்பியில்லா தொடர்இணைப்பு * நெட்வொர்கிங் devices (i) ஹப்(HUB) (ii) சுவிட்ச் (ii) மென்பொருள் requirements : * OS (இயங்குதளம்) (எ .கா : MS DOS , லினக்ஸ் ,நோவல்........) * NIC Drivers * Protocal நெட்வொர்க் இண்டர்பேஷ் கார்டில் உள்ள வகைகள் : * ARCNET கார்டு ------------------------------> இதன் வேகம் 2MBPS , * ETHERNET கார்டு -----------------------------> இதன் வேகம் 10MBPS , * FAST ETHERNET கார்டு ------------------------> இதன் வேகம் 10 /100MBPS , * GIGABYTE N/W கார்டு -------------------------> இதன் வேகம் 10/100/1000MBPS. இதில் 10 & 100 MBPS ஆனது மூன்று கணினி கார்டுகளுக்கும் இடையில் உள்ள தகவல் பரிமாற்ற வேகம் ஆகும்.

காம் (COM) போர்ட் வேலை செய்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?

Image
ஒரு சில நேரங்களில், உங்கள் கணினியில், கம்யூனிகேஷன் போர்ட் என அழைக்கப்படும், COM போர்ட்டில் கனெக்ட் செய்யப்படும் வெளி சாதனங்கள் (Extenal devices) இயங்க மறுக்கும். அப்போது அந்த சாதனத்தில் பிரச்சனையோ என நாம் யோசிக்கத்தோன்றும். ஆனால், நாம் அந்த சாதனத்தை இணைத்திருக்கும் COM போர்ட் சரியாக வேலை செய்யாமல் போனாலும், அந்த சாதனம் இயங்காமல் போயிருக்கலாம் அல்லவா? அந்த காம் (COM) போர்ட் வேலை செய்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? ஒரு சுலபமான வழி. பொதுவாக கணினி, காம் போர்ட் மூலமாக, 3 வது pin வழியாக தகவல் அனுப்பும். 2 வது pin வழியாக தகவல்களைப்பெறும். இந்த இரண்டு பின்களிடையே தொடர்பு ஏற்படுத்தினால், அந்த போர்ட் வேலை செய்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். முதலில், சோதித்தறிய வேண்டிய காம் போர்ட்டில், ஏதாவது சாதனம் இணைக்கப்பட்டிருந்தால் அதனை நீக்குங்கள். பின்னர், உங்கள் கணினியில் ஹைபர்டெர்மினல் ஓபன் செய்து கொள்ளுங்கள். பின்னர் கனெக்ஷன் டெஸ்க்ரிப்ஷன் விண்டோவில் ஏதாவதொரு பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் சோதித்துப்பார்க்க வ...

இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள் 2011

Image
இதற்கு முன் நாம் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் வலைப்பூக்களின் பட்டியலை பார்த்தோம் அந்த வரிசையில் தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும். 10. iTunes பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iTunes இணையதளமாகும். பத்தாவது இடம் என்றவுடன் சாதாரணமா நினைச்சிடாதிங்க இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$ இந்தியமதிப்பில் Rs. 3130 ரூபாய். ஆண்டிற்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் வருகிறது. 9. Paypal ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணம் பணம் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணையதளமாகும். இந்த தளம் வினாடிக்கு 91.90$ ஆண்டிற்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது.  8...

அடேங்கப்பா எவ்வளவு பெரிய்ய 1 GB ?

Image
ஒரு கணினியில் விவரங்களை சேகரித்திட வன்வட்டு (Hard  Disk) வேண்டும். அதில் எந்த அளவு சேகரிக்க முடியும் என்பதை பொறுத்து அந்த கணினியின் விலை மதிப்பு மாறும்; அதிகரிக்கும். கணினி பரவலாக பயன்பாட்டிற்கு வர ஆரம்பித்த காலத்தில் இந்த இட அளவை MB  ( Megabyte ) என்றார்கள். அதே நேரத்தில் கூடவே மெல்லமெல்ல  ஜிகா பைட்ஸ் (ஜிபி) (GB) அறிமுகம் ஆகிக் கொண்டிருந்தது. 1 GB இட அளவு மெல்ல 4 GB ஆனது. பின் 10 GB ஆனது. பிறகு 160 GB ஆனது. இப்படியே கூடி தற்போது TB (Terabyte) ஆகி விட்டது. அப்போது பெரிதாக இருந்த கணினியின் அளவு, வடிவமைப்பு நாளாவட்டத்தில் சிறிதாக சுருங்கி விட்டது. அந்த வகையில் இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த  1 GB மிகப் பெரியது. ஆனால் அது இன்றைக்கு எந்த அளவு உள்ளது ? மிகமிகச் சிறியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பின்வரும் படத்தைப் பாருங்களேன்.. இந்த சங்கதி விளங்கும்.. உலகம் எவ்வளவு சுருங்கி விட்டது..?

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் சில சுவாரஸ்யமான தகவல்கள்

Image
இணையம் என்பது தற்போதைய உலகில் ஒரு மிகப்பெரிய ஊடகமாக மாறிவிட்டது. முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுபாட்டில் வைத்துள்ளது. இணையம் இருப்பதால் தான் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இந்த இணைய பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. கணினியிலும் மொபைல் போன்களிலும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்து கொண்டே உள்ளது. அதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம். இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் சில தகவல்கள்: செப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். கடந்த வருடத்தோடு ஒப்பிட்டு பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர்2011 க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன...

மறையும் சிடி-டிவிடிக்கள்

Image
கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறையும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவையும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒரு காலத்தில், 1985க்கு முன்னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டிகல் ரெகார்ட் அளவிலான டிஸ்க்குகள் பயன்பாட்டில் இருந்தன. துளையிடப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்த கார்டுகளுக்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ்க்குகள் வெளியேற்றின. இதன் கொள்ளளவு கேபி அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 எம்பி அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன. பின்னர் அதிக அளவில் கொள்ளளவு கொண்டி ருந்த ஸிப் டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிடி, அதன் பின் டிவிடி வந்த பின்னர், பிளாப்பி டிஸ்க்குகள் மறைந்து, அதற்கான ட்ரைவினை கம்ப்யூட்டரில் காண்பது அரிதாக உள்ளது. இப்போது பிளாஷ் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ட்ரைவ் வந்த பின்னர், டிவிடி ட்ரைவ் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தற்போது வந்து கொண்டிருக்கும் மேக் கம்ப்யூட்டர்களில்...

கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த

Image
இன்ஸ்டால் செய்து, சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும், கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே, வேலையைத் தொடங்குகிறது'' என்ற குற்றச் சாட்டினைக் கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர்களிடம் கேட்கலாம். இங்கு எது சரி அல்லது எது உதவியாய் இல்லை என்று பகுத்தறிவது எளிதல்ல. இருப்பினும், உங்கள் கம்ப்யூட்டருக்கு உரமூட்ட, அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம். 1. கெடுதல் புரோகிராம்களை நீக்குக : புதிய கம்ப்யூட்டர்களில், மால்வேர் (Malware) எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருப்பதில்லை. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களில், இவை உங்கள் கம்ப்யூட்டரை அடைந் திருக்கும். சில நாட்களாக, கம்ப்யூட்டர் இயங்குவது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தால், அதில் மால்வேர் இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம். ஒரு மால்வேர் கம்ப்யூட்டர் ஒன்றில் திருட்டுத் தனமாக நுழைந்திட பல்லாயிரம் வழிகள் உள்ளன. அனைத்தையும் அடைத்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. க...