உங்கள் புகைப்படத்துக்கு Effect கொடுக்க பத்து தளங்கள்

நீங்கள் ஒவ்வொரு நாளும் எடுக்கும் புகைப்படங்களை அழகு படுத்த பல தளங்கள் உள்ளன .நாம் எடுக்கும் புகைப்படங்களுக்கு effect கொடுப்பது என்பது
நமக்கு வியப்பாக இருக்கும் .இந்த புகைப்படங்களுக்கு effect கொடுப்பதற்கு சிறந்த சில தளங்களை பார்போம் .

Photofunia

 இந்த  தளம் நூற்றுக்கும் மேற்ப்பட்ட effect ஐ நமக்கு கொடுக்கும் .இந்த தளத்தில் 

நம்  முகத்தை உலகின் பிரபலங்களுடன் இணைக்கும் .கண்காட்சியில் நம் புகை படம் தெரியும் . பெரிய அரசியல்வாதியின் அருகில் இருப்பது போன்று காட்டும் .

பிரபல  சினிமா நடிகருடன் நாம் உணவு அருந்துவது போல் காட்டும் .

இப்படி  பல விதமான effect களை இந்த தளம் நமக்கு கொடுக்கிறது .

Dumpr

FunPhotoBox


TiltShiftMaker

FotoCrib

Genopal – pic2graphics

 

Befunky

Picascii

Photo2Text

Photoface Fun

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க