USB பிளாஷ் டிரைவ்களை வைரஸில் இருந்து பாதுகாக்க இலவச மென்பொருள் !

அது போன்ற சமயங்களில் நமது பிளாஷ் டிரைவ்களை பாதுகாக்க ஒரு நல்ல இலவசமாக கிடைக்கக்கூடிய USB DEFENDER எனும் மென்பொருள் உள்ளது .இதை தரவிறக்கி நமது flash drive ல் நிறுவி வைத்துக்கொண்டால் ஒரு தடுப்பு மருந்து போல் செயல்பட்டு flash drive ஐ பாதுகாக்கும் .
இதை செயல் படுத்த இந்த portable மென்பொருளை தரவிறக்கி நமது flash drive ல் நிறுவிக்கொள்ளவேண்டும் .நமது flash drive ஐ கணினியில் இணைத்து திறந்து USB DEFENDER ஐ இயக்கவேண்டும் .இப்போது படத்தில் கண்டவாறு Protect மற்றும் Unprotect என இரு OPTION கள் இருக்கும் .இதில் Protect ஐ அழுத்தவேண்டும் .
இனி flash drive மூலம் ஆகக்கூடிய வேலைகளை தைரியமாக மேற்கொள்ளலாம் .மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .
Comments