தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க
இந்திய கட்டிட கலைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. நம்முடைய கட்டிட கலைகளை காண்பவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நம் நாட்டிருக்கு படை எடுக்கின்றனர். தமிழகத்திலும் பல பிரசித்தி பெற்ற கோவில்களும்,தேவாலயங்களும், மசூதிகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம் வாருங்கள்.
- இந்த சேவையை பிரபல செய்தி நிறுவனமான தினமலர் நமக்கு வழங்குகிறது.
- இந்த தலத்தில் சுமார் பிரசி பெற்ற 50 கோவில்களை நாம் 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்கலாம்.
- தமிழத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சில தளங்களும் இந்த பட்டியலில் உள்ளது.
- இந்த இணைய தளத்திருக்கு சென்று உங்களுக்கு தேவையான கோவிலின் மீது க்ளிக் செய்தால் அந்த கோவிலை நீங்கள் 360 டிகிரி கோணத்தில் பார்த்து கொள்ளலாம்.
- இந்த முறையில் நாம் பார்க்கும் பொழுது கோபுரத்தின் மீது உள்ள சிற்பங்களை கூட தெளிவாக பார்க்க முடியும். இந்த வசதி நேரில் சென்று பார்த்தல் கூட கிடைக்காது.
- இதற்க்கு உங்கள் இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்
இந்த தளத்திற்கு செல்ல - Temples 360` View
டுடே லொள்ளு
Comments