இலவசமாக SMS அனுப்புவதற்கு ஐந்து தளங்கள்

 
 
நாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் 
NETWORK PROVIDER அதிக பணம் செலவழித்து SMS அனுப்புகிறோம் 
நமக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையதளத்தில் பல தளங்கள் உள்ளன .


ஒரு நாளைக்கு மட்டும் கோடிக்கணக்கான குறுஞ்செய்தி அனுப்பபடுகின்றன .


மற்றும் பெறப்படுகின்றன . நமக்கு பயனுள்ள சில தளங்களை பார்போம் .


Yakedi




நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMS  160 எழுத்துகள் கொண்டுஇருக்க வேண்டும் .

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மொபைல் எண்
மாற்றிக்கொள்ள முடியும்.


எஸ்.எம்.எஸ் செய்திகளை பெற சுமார் 5 வினாடிகள் ஆகும் 
இந்த சேவை  ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து எண்கள் மட்டுமே எஸ்எம்எஸ் அனுப்பலாம்.







GizmoSMS



உலகத்தின் எந்த மூலைக்கும் இந்த தளத்தில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பலாம் .
80 எழுத்துகளில் நம் எஸ்.எம் .எஸ். இருக்கவேண்டும் .இது வேகமும் மிக எளிமையுமான 
ஒரு தளம் .மேலும் அறிய 




SMS Pup



  • ஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் .
  • 136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம் .
  • PHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம் .


SMSFun






Text4Free



Web2msg ““140 எழுத்துக்களில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும் . மிகவும் எளிமையும் வேகமாகவும் அனுப்பமுடியும் .
SendSMSNow ““ SMS இலவசமாக பதிவு செய்து ஆனுப்பமுடியும் .
FreebieSMS ““ இதில் பதிவு செய்து கொண்டு உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்பலாம் .
Mobik ““ இது அப்படி ஒன்றும் திருப்தியாக இல்லை இருந்தாலும் முயற்சித்து பாருங்கள் .
மேலும் சிலத்தளங்கள் :
http://www.freecall.com/

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க