Chrome Browser - மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு கண்டுபிடிப்பு !!!

கணினியில் இணையதளங்களைப் பார்வையிட உதவும் கூகுள் க்ரோம் ப்ரௌசரில் மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, இயங்கிக் கொண்டிருக்கும் கணினிக்கு அருகே நடக்கும் பேச்சுகள், கூட்டங்கள் ஆகியவற்றை வேறொரு கணினியின் மூலம் ஒட்டுக் கேட்க முடியும். இஸ்ரேலைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி ஒருவர் கூகுள் க்ரோமில் உள்ள இந்தக் குறைபாட்டைக் கண்டுபிடித்துள்ளார்.

எனினும் க்ரோமை பயன்படுத்துவோருக்கு உடனடியாக இதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?