டாப் 10 ஆன் லைன் கேம்ஸ் சைட்டுகள் ஒரு பார்வை..
வணக்கம் நண்பர்களே..!
கணினி அல்லது கணினி சார்ந்த சாதனங்களில் கேம்ஸ் விளையாடுவது இன்று பலருக்கு இருக்கும் ஒரு பொழுதுபோக்காகும்.
அலுவலகத்தில், அல்லது வீட்டில் இப்படி எந்த இடத்திலும், செய்துகொண்டிருக்கும் வேலைகளிலிருந்து கொஞ்சம் ரிலாக்சாக இருக்க, இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடுவது வழக்கம்.
உலகில் எத்தனையோ வீடியோ கேமிங் வெப்சைட்ஸ் இருப்பினும், இந்த தளங்கள் மிகவும் பயனுள்ளதாக, விரும்பத்தக்கதாக இருக்கும் என நம்புகிறேன்.
கீழே வரிசைப்படுத்தப்படுள்ள பத்து தளங்களும் உலகில் முதன்மையான வீடியோ கேமிங் மற்றும் வீடியோ கேமிங் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை கொடுக்கும் (Video games, video games reviews, video games inflammations) வலைத்தளங்களாகும்.
இதிலுள்ள உங்களுக்கு விருப்பட்ட வீடியோகேமினை, விமர்சனங்களை, தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
டாப் 10 ஆன் லைன் கேம்ஸ் சைட்டுகள்:
1. IGN
2. GameSpot
3. GameFAQs
4. GameTrailers
5. Kotaku
6. CheatCC
7. GamesRadar
8. 1UP
9. GameSpy
10. JoysTiq
மேற்கண்ட வீடியோ கேமிங் தளங்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ப புதிய வீடியோம்கள் கிடைக்கும். அதிர்ச்சிகரமான, அபாகரமான, த்ரில்லாங்கான வீடியோ கேம்ஸ்களும் உண்டு.
நன்றி
Comments