உலகின் முதல் மிகச்சிறிய ஆண்ட்ராய்ட் டேப்ளட்
சோனி நிறுவனம் உலகின் முதல் மிகச்சிறிய ஆண்ட்ராய்ட் டேப்ளட்டை
அறிமுகப்படுத்தியுள்ளது . இச்சிறிய டேப்ளட்டின் பெயர் Sony Xperia Z
Ultra.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன்
6.4 அங்குல டிஸ்பிளே,
குவாட்கோர் 2.2GHz Snapdragon 800 சிப்செட்,
6.5 திக் ப்ரொபைல்
வாட்டர் ப்ரூப் வசதி
கீரல் எதிர்ப்பு கண்ணாடி
16 ஜிபி சேமிப்பகம்
8 எம்பி கேமிரா
3020 mAh பேட்டரி
Specs of Sony Xperia Z Ultra
6.44-Inch-Full-HD-Display
Android-4.2-Jelly-Bean
2.2-GHz-Qualcomm-Snapdragon-800-Quad-Core-Processor
2GB-RAM
8-MP-Rear-Camera-With-Auto-Focus
2-MP-Font-Facing-Camera
16-GB-Internal-Memory
Bluetooth-4.0
Watter-Proof-And-Dust-Proof
3050-MAh-Battery
Comments