Windows Movie Maker 2012 - வீடியோ எடிட்டிங் மென்பொருள்
வீடியோ எடிட்டிங் செய்வதற்காக பல மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் சில மென்பொருளே இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வாறு இல்லாது இலவசமாகவும், மிக எளிதாகவும் அனைவராலும் பயன்படுத்த கூடிய வீடியோ எடிட்டிங் மென்பொருளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Windows Movie Maker மென்பொருள் காணப்படுகின்றது.
தற்போது இதன் புதிய பதிப்பான Windows Movie Maker 2012 மென்பொருள் இலவசமாகக் கிடைப்பதுடன் இது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் இயங்க கூடியதாக காணப்படுகின்றது.
Comments